சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2481
Word
English & Tamil Meaning (பொருள்)
பந்தர்
3
pantar,n.An ancient sea-port famous for pearls;
முத்துக்குப் பேர்போன ஒரு புராதனக் கடற்கரைப்பட்டினம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் (பதிற்றுப்.74).
பந்தர்பாளையவுற்சவம்
pantar-pāḷaiya-v-uṟcavam,n. <>பந்தர்1 +.Great extravagance and waste, the term being derived from a festival celebrated formerly by the Rajas of Tanjore in which there was great extravagance and waste;
விண்பெருஞ்செலவு. Loc.
பந்தர்முட்டி
pantar-muṭṭi,n. <>id. +.Ornamental pots placed one over another at a wedding pandal;
மணப்பந்தரில் அமைக்கப்பட்ட அலங்காரப் பானையடுக்கு. Colloq.
பந்தரம்
pantaram,n.A prepared arsenic;
பாஷாணவகை. (யாழ்.அக.)
பந்தரி
pantari,n.A kind of salt;
உப்பு வகை. (யாழ்.அக.)
பந்தல்
pantal,n.1. [T. pandili, K. pandal.]
See பந்தர்1. பின்னுமாதவிப் பந்தலில் (திவ்.பெரியதி.3, 1, 2).
2. A conduit pipe to carry water from a higher level to a lower one ;
நீர்விழுதற்குக் குழாய்வடிவாகச் செய்யப்பட்ட கருவி. நீர்வந்து விழும் மகரவாயாகப் பகுத்த வாயினையுடைய பந்தல். (நாடுநல்.96, உரை).
பந்தல்பிரித்தல்
pantal-pirittal,n. <>பந்தல் +.The ceremony of removing the pandal erected for marriage, etc.;
மண முதலியவற்றிற்கு இட்ட பந்தரைப்பிரித்தற்குச் செய்யும் சடங்கு. Loc.
பந்தல்வரிசை
pantal-varicai,n. <>id. +.Money presented to the bride and bridegroom at the marriage pandal;
கலியாணத்தில் இடும் மொய்ப்பணம். Vaḷḷuva.
பந்தவரிசை
panta-varicai,n. <>பந்தம்1 +.1. Play with torches lighted at both ends;
இருமுனையிலும் எரியும் பந்தங்களைப் பிடித்துக்கொண்டு ஆடும் விளையாட்டுவகை. (W.)
2. A prepared arsenic ;
பாஷாணவகை (யாழ்.அக.)
பந்தவிளக்கு
panta-viḷakku,n. <>id. +.Torch;
தீவட்டி. Loc.
பந்தற்கால்
pantaṟ-kāl,n. <>பந்தல் +.The post first set up in an auspicious hour for a marriage pandal;
முகூர்த்தக்கால்.
பந்தற்பாடன்
pantaṟ-pāṭaṉ,n. <>id. + படு-.Flat roof;
வாட்டமற்ற கூரை. (J.)
பந்தற்பாடு
pantaṟ-pāṭu,n. <>id. +. (W.)1. Slope of a roof;
கூரையின் சாய்ப்பு.
2. See பந்தற்பாடன்.
.
பந்தற்பூ
pantaṟ-pū,n. <>id. +.Mahwa flowers fallen on the ground.
See பாவாடைப்பூ. (W.)
பந்தன்
pantaṉ,n. <>சம்பந்தன்.1. Tiruāṉa-campanta-mūrtti-nāyaṉār.
See திருஞான சம்பந்தமூர்த்திநாயனார். பந்தனூரை செய்தமிழ்கள் பத்தும் (தேவா, 77, 11).
2. A merchant-patron of poets, the hero of Pantaṉ- antāti;
பந்தனந்தாதிப்பாட்டுடைத்தலைவனாகிய ஒரு வணிகவள்ளல்.
3. A prepared arsenic ;
சீர்பந்தபாஷாணம். (சங்.அக.)
பந்தனந்தாதி
pantaṉ-antāti,n. <>பந்தன் +.A poem in antāti-t-toṭai on Pantaṉ, attributed to Avvaiyār ;
ஔவையார் பாடியதாகச் சொல்லப்படுவதும் பந்தனென்ற வணிகனைப்பற்றியதுமாகிய அந்தாதிநூல்.
பந்தனம்
pantaṉam,n. <>bandhana.1. Tying, binding, fastening;
கட்டுகை. திக்குப்பந்தனம்.
2. Bondage ;
கட்டு.
3. Imprisonment ;
சிறைப்படுத்துகை. (W.)
4. Rope ;
கயிறு. (யாழ்.அக.)
பந்தனாலயம்
pantaṉālayam,n. <>id. +.Prison;
சிறைச்சாலை. (யாழ்.அக.)
பந்தனை
pantaṉai,n. <>bandhana.1. See பந்தனம். 1, 2.
ஐம்புலப் பந்தனை வாளரவிரிய (திருவாச, 3, 70).
2. Attachment;
பற்று. பந்தனையிலாதான். (பாரத. வாசுதேவனைப். 8).
3. Bondage of soul;
ஆணவாதிகுற்றங்கள். (சி.சி.9, 12).
4. Disease of children ;
பாலாரிஷ்டம். பந்தனை தீரப்பல்லாண்டு ... பாடுதுமே (திவ்.திருப்பல். 6).
5. Daughter ;
மகள். (பிங்.)
பந்தா
pantān. <>panthāh nom. sing. of pathin.Way; style;
வழி. Colloq.
பந்தாதிகாரி
pantātikāri,n. <>bhandādhikārin.Superintendent of a jail;
சிறைச்சாலையின் அதிகாரி. (திருவாலவா.அரும்.)
பந்தானம்
pantāṉam,n. <>பந்து1.Large circle of relations;
பந்துக்கூட்டம். Loc.
பந்தி
1
-
த்தல்
panti-,11 v. tr. <>bandh.1. To tie, bind, fasten, connect, confine;
கட்டுதல். பந்தித்த சடையின்மேலே (தேவா, 305, 8).
2. To join, combine;
கூடுதல் பந்தியாப் பழுப்பு நாறின் (சீவக.1287).
3. To keep the soul in bondage;
ஆன்மாவைப் பந்தத்துகுள்ளாக்குதல் பந்தித்து நின்ற பழவினை (தேவா.292, 1).
பந்தி
2
panti,n. <>id. [T. bandi.]Tie,
கட்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2481 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், pandal, யாழ், pantaṟ, pantaṉ, பந்தல், marriage, பந்தனை, pantar, antāti, தேவா, pantal, bondage, arsenic, prepared, பந்தனம், soul, கட்டு, panti, bandhana, பந்தி, panta, colloq, waste, extravagance, பந்தர்1, பாஷாணவகை, திவ், roof, பந்தற்பாடன், varicai, பந்தன்