சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2441
Word
English & Tamil Meaning (பொருள்)
படு
3
paṭu,n. <>படு-.1. Toddy;
கள். (திவா). படுவை வாயா லுண்ணாமல் (சேதுபு.துரா.40).
2. Cluster, bunch of flowers or fruits;
மரத்தின் குலை. (பிங்.)
3. Tank, pond;
குளம். பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரின் (சிறுபாண். 153).
4. Deep pool;
மடு. (சிறுபாண். 153, உரை.)
5. (Mus.) A secondary meldoy-type of the marutam class;
மருதயாழ்த்திறத்தொன்று. (சூடா.)
6. Salt;
உப்பு. (தைலவ. தைல.)-adj.
1. Big; great;
பெரிய. படுசினை (அகநா. 11).
2. Cruel;
கொடிய. படு கொலை.
3. Base, low;
இழிவான.
படு
4
paṭu,n. <>paṭu.1. Clever, skilful person;
கெட்டிக்காரன். அவன் வெகு படு.
2. Sound intellect;
பேரறிவு. (பிங்.)
3. Goodness, excellence;
நன்மை. (சூடா.)
படுக்கவை
-
த்தல்
paṭukka-vai-,v. tr. <>படு-+.1. To lay down, as a child to sleep;
கிடக்கும்படி செய்தல்.
2. To overthrow, defeat;
தோற்கடித்தல்.
3. To ruin;
அழித்தல்.
படுக்களம்
paṭu-k-kaḷam,n. <>id. +.Sleeping place, bed;
பதுக்கும் இடம். Tinn.
படுக்காங்கொள்ளி
paṭukkāṇ-koḷḷi,n.See படுக்காளிமாடு. (அபி. சிந். 788.)
.
படுக்காளி
paṭukkāḷi,n. perh. படு-+ஆள்-.See படுக்காளிப்பயல்.
.
படுக்காளிப்பயல்
paṭukkāḷi-p-payal,n. <>படுக்காளி +.1. Rascal;
போக்கிரி. (அருட்பா, vi, திருமு. தான்பெற்ற. 5, 707).
2. Liar;
பொய்யன். (சங். அக.)
படுக்காளிமாடு
paṭukkāḷi-māṭu,n. <>id. +.A recalcitrant bull;
வேலைசெய்யாத மாடு. Colloq.
படுக்காளிவிசேஷம்
paṭukkāḷi-vicēṣam,n. <>id. +.Fable, story invented for a purpose;
கட்டுக்கதை. (W.)
படுக்கெனல்
paṭukkeṉal,n.An onom. expression;
See பொடுக்கெனல். Loc.
படுக்கை
paṭukkai,n. <>படு-.1. Lying down;
சயனிக்கை.
2. Bed, bedding, couch, sleeping place litter, lair;
பாயல்.
3. Straw or olas or boards placed in a boat to protect goods from the bilge-water;
சரக்குமூட்டைமேல் நீர் படாதிருக்கத் தோணியினடியிற் பரப்பும் புல் அல்லது ஓலை. (W.)
4. Olas or straw laid down as a bed on which to place grain, tobacco, palmyra fruit, earthen ware, etc.;
தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியிற்பரப்பிய பொருள்.
5. Anvil;
பட்டடை.
6. One-day festival, opp. to koṭai;
கிராமதேவதையின் பொருட்டு ஒருநாட் கொண்டாடப்படுந் திருவிழா. (G. Tn. D. I, 117.)
7. Offerings laid before a deity;
தேவதைகளுக்குமுன் இடும் படைப்பு. Nā.
படுக்கைப்பற்று
paṭukkai-p-paṟṟu,n.<>படுக்கை +.1. Dowry;
சீதனம். தன் ராஜ்யத்தை அவர்களுக்குப் படுக்கைப்பற்றாக்கி. (ஈடு, 4, 1, 5)
2. Women's apartment in a palace, zenana;
அந்தப்புரம் நாங்கள் படுக்கைப்பற்றில் உள்ளோம் (ஈடு, 4, 8, 1).
படுக்கைப்புண்
paṭukkai-p-puṇ,n. <>id. +.Bed-sore;
பெருங்கிடையால் நோயாளிக்கு உண்டாம் புண். (M. L.)
படுக்கைமரம்
paṭukkai-maram,n <>id. +.Boards laid loosely under the cargo of a boat;
தோணியிற் பண்டாங்களை வைக்குமாறு அமைக்கும் பலகை. (W.)
படுக்கையறை
paṭukkai-y-aṟai,n. <>id. +Bedroom;
பள்ளியறை.
படுக்கைவீடு
paṭukkai-vīṭu,n. <>id. +.See படுக்கையறை. (W.)
.
படுகட்டை
paṭu-kaṭṭai,n. <>படு-+.1. Dead stump of tree, dry log;
உலர்ந்த மரத்துண்டு. (W.)
2. Old person fit for nothing;
உபயோகமற்ற கிழவன் அல்லது கிழவி. (J.)
படுகண்
paṭu-kaṇ,n. <>id. +.See படுகண்ணி.
படுகண்ணும் கொக்குவாயும் உட்படா நிறை (S. I. I. ii, 157).
படுகண்ணி
paṭu-kaṇṇi,n. <>id. +.The eye in which the hook of an ornament is fastened;
ஆபரணத்தில் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு கொக்குவாயும் படுகண்ணியும் போலே (திவ் பெரியதி, 5, 4, 7, வ்யா.).
படுகர்
1
paṭukar,n. <>id.1. Path of ascent and descent;
இழிந்தேறும் வழி. (பிங்.) ஆரிப்படுகர்ச் சிலம்பு (மலைபடு. 161).
2. Pit, hole, hollow;
பள்ளம். (திவா.) தான்விழும் படுகர் வீழ்த்தான் (குற்றா. தல. புட்பகந்த. 16).
3. Tank;
நீர்நிலை (பிங்) தத்துநீர்ப்பதுகர் (திருவிசைப். கருவுர். 8, 9).
4. Rice field;
வயல். (W.)
5. Agricultural tract;
மருதநிலம். பூம்படுகர்ப் பகட்டினங்கள் (காஞ்சிப்பு. திருநாட்டு. 131).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2441 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், paṭu, paṭukkai, பிங், paṭukkāḷi, laid, place, boat, boards, olas, அல்லது, படுகர், படுகண்ணி, படுக்கையறை, straw, கொக்குவாயும், படுக்கை, sleeping, person, சூடா, சிறுபாண், படுக்காளிமாடு, படுக்காளி, tank, படுக்காளிப்பயல், பொருள், திவா