சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2086
Word
English & Tamil Meaning (பொருள்)
தொடர்ச்சிக்காரன்
toṭarcci-k-kāraṉ,n.<>தொடர்ச்சி+.Claimant, prosecutor, plaintiff ;
வாதி. (W.)
தொடர்ச்சிபண்ணு
-
தல்
toṭarcci-paṇṇu-,v. intr. <>id.+.To prosecute in law, file a suit ;
வழக்கிடுதல். (W.)
தொடர்ச்சொல்
toṭar-c-col,n.<>தொடர்+.1. Compound word ;
தொடர்மொழி. (W.)
2. Phrase, clause; sentence ;
சொற்களின் தொடர். (யாழ். அக.)
தொடர்ச்சொற்புணர்த்தல்
toṭar-c-coṟ-puṇarttal,n.<>தொடர்ச்சொல்+.Grouping related words, one of 32 utti , q.v. ;
உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்றற்கொன்று சம்பந்த முள்ள சொற்களைச் சேர்த்துக்கூறுவது. (நன்14) .
தொடர்சொல்
toṭar-col,n.<>தொடர்-+.See தொடர்ச்சொல்.
.
தொடர்ந்தார்
toṭarntār,n.<>id.Friends, companions ;
நண்பர். (சூடா.)
தொடர்ந்தேற்றி
toṭarntēṟṟi,n.<>id.+.1. Perseverance, persistence ;
விடாமுயற்சி. (W.)
2. Continuity ;
தொடர்ச்சி. (யாழ். அக.)
தொடர்நிலைச்செய்யுட்குறியணி
toṭar-nilai-c-ceyyuṭ-kuṟi-y-aṇi,n.<>தொடர்நிலை+. (Rhet.)A figure of speech in which the cause that is to be inferred is plainly stated in words ;
சாதிக்கவேண்டும் பொருளின் காரணத்தை வெளிப்படையாகக் கூறும் அணிவகை. (அணியி.60) .
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி
toṭar-nilai-c-ceyyuṭ-poruṭ-pēṟaṇi,n.<>id.+.A figure of speech in which a statement leads to an inference by the application of taṇṭāpūpikā-niyāyam ;
தண்டாபிகாநியா யத்தார் பொருள்சித்திப்பதாகக் கூறும் அணிவகை. (அணியி.59) .
தொடர்நிலைச்செய்யுள்
toṭar-nilai-c-ceyyuḷ,n. <>id.+.Narrative poem, epic poem ;
பழையதொரு கதைமேற் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுணூல். (சீவக.1, உரை) .
தொடர்ப்பாடு
toṭar-p-pāṭu,n.<>தொடர்-.1. Continuity;
தொடர்ச்சி.(யாழ்.அக.).
2. Connection, attachment;
பற்று மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் (குறள்.345) .
3. Sexual enjoyment;
காமநுகர்ச்சி. தொடர்ப்பட்டி னிங்கியாவையு மெய்தினார்களு முய்ப (சீவக.426) .
தொடர்ப்பூ
toṭar-p-pū,n.<>தொடர்+.Full-blown blossom ;
விரிபூ. (பிங்.)
தொடர்பற
toṭarpaṟa,adv. <>தொடர்பு + அற.Entirely, without the least trace ;
முழதும் இப்புனத்துத் தினையுள்ளது இன்று தொடர்பறக் கொய்தற்றது (திருக்கோ.143, அவ) .
தொடர்பின்மையணி
toṭarpiṉmai-y-aṇi,n.<>id.+இன்மை +. (Rhet.)A figure of speech in which a fact is stated without any relevancy ;
தொடர்பின்றிக் காரியம் நிகழ்ந்ததாகக் கூறும் அணி. (அணியி.37).
தொடர்பு
toṭarpu,n.<>தொடர்-.1. See தொடர்ச்சி, 1, 2, 3, 4, 6, 8.
.
2. Attachment, friendship ;
நட்பு. அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு (குறள், 822).
3. Verse, poem ;
பாட்டு. (பிங்.) ஏனோர் வளங்கெழு தொடர்புபோலு மற்றைய பழமும் (பிரபுலிங். ஆரோக. 36).
4. Rule, principle ;
நியதி. உயிரெலா மெய்தி யோருழைத் தோற்றுழிப் பிரிந்துபோந் தொடர்பு (சேதுபு. கந்தமா. 82).
5. Stickiness;
ஒட்டுகை. (W.)
தொடர்புயர்வுநவிற்சி
toṭarpuyarvu-naviṟci,n.<>தொடர்பு +. (Rhet.)A variety of hyperbole in which an imaginary connection is stated between two objects ;
தொடர்பில்லாதிருப்பத் தொடர்பையும் தொடர்பிருப்பத் தொடர்பின்மையையும் கூறும் உயர்வுநவிற்சியணி.
தொடர்முழுதுவமை
toṭarmuḻutuvamai,n.<>தொடர்+. (Rhet.)A figure of speech in which the point of comparison is clearly stated both in the sentence containing the upamāṉam and in the sentence containing the upamēyam ;
உவமானவாக்கியத்திலும் உவமேயவாக்கியத்திலும் பொதுத்தன்மையைத் தெரிவிக்குஞ்சொல் தனித்தனிவரும் அணி. (அணியி.17) .
தொடர்முறி
toṭar-muṟi,n.<>தொடர்-+.A deed or promise in writing not to pursue a person further at law ;
ஒருவர்மீது இனி வழக்குத் தொடர்வதில்லை யென்று உறுதிசெய்து எழுதிக்கொடுக்கும் ஆதரவுச் சிட்டு. (W.G)
தொடர்மொழி
toṭar-moḻi,n.<>id.+.1. A word of more than two letters;
இரண்டெழத்துகுஒ மேற்பட்ட எழத்துக்களைக் கொந்டாசொல் இரண்டிறந் திசைகுந் தொடர்மொழி யுளப்பட (தொல். எழுத்.45).
2. A phrase, clause or sentence made up of two words ;
இரண்டு சொற்களால் ஆகும் தொடர். தொடர்மொழி பலபொருளன் (நன்.260) .
தொடர்வட்டி
toṭar-vaṭṭi,n.<>id.+.Compound interest ;
வட்டிக்குவட்டி. Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2086 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், toṭar, தொடர், தொடர்பு, speech, sentence, figure, rhet, கூறும், stated, தொடர்ச்சி, தொடர்மொழி, அணியி, word, nilai, யாழ், poem, தொடர்ச்சொல், words, சீவக, containing, குறள், connection, attachment, பிங், ceyyuṭ, compound, toṭarcci, phrase, clause, aṇi, continuity, அணிவகை