சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1337
Word
English & Tamil Meaning (பொருள்)
சவால்சவாப்பு
cavāl-cavāppu,n. <>id. + U. jawāb.Question and answer;
வினாவிடை. (C. G.)
சவாலக்கம்
cavālakkam,n. perh. sauvīraka.One of the diamond-producing countries;
வயிரம் உண்டாகும் இடங்களிலொன்று. (திருவாலவா. 25, 17.)
சவான்
cavāṉ,n. <>U. javāna.1. Strong robust person. See
ஜவான்.
2. Peon; constable;
சேவகன்.
சவி
1
cavi,n. <>chavi.1. Light, splendour;
ஒளி. சவிகொள் பொன்முத்த மென்கோ (திவ். திருவாய்.3, 4, 4).
2. Beauty;
அழகு. (பிங்.)
3. Rectitude, propriety, equity;
நேர்மை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்ற. தல. மந்தமா. 73).
4. Energy, strength;
வல்லமை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்ற. தல. மந்தமா. 73).
5. Taste;
சுவை. (பிங்.)
6. Freshness;
செவ்வி. சவி மதுத் தாம மார்பின் (சீவக. 2292).
7. Girdle with strings of beads or bells;
சரமணிக்கோவை. சவி மூன்றுவடம் உடையன (S. I. I. II, 210).
8. Festivals
விழா. (பிங்.)
சவி
2
-
த்தல்
cavi,11 v. tr. <>šap.1. To curse. See
சபி. சவித்த முனிபாமந் தலைக்கொணடு (திருவிளை. வெள்ளை. 16).
2. To abuse, revile;
திட்டுதல். நீங்களே சலியுங்கோள் (திவ். பெரியதி. வ்யா. அவ. பக். 12).
சவி
3
-
த்தல்
cavi-,11 v. tr. <>jap.To pray. See
செபி. என் சலிப்பார் மனிசரே (திவ். திருவாய்.3, 5, 5).
சவிக்கை
cavikkai,n. <>U. caukī. [M. cavukkai.]Custom-house;
சுங்கச்சாவடி. (w.)
சவிகம்
cavikam,n.Indian globe thistle. See
விஷ்ணுகரந்தை. (மலை.)
சவிகற்பக்காட்சி
cavikaṟpa-k-kāṭci,n. <>sa-vikalpa +. (Log.)Differentiated knowledge in which a thing is understood in all its bearings;
ஒரு பொருளின் பெர்யர் சாதி குணம் முதலிய எல்லா அமிசஙக்ளும் புலப்படும் ஞானம். (சி. சி. அளவை. 3, மறைஞா.)
சவிகற்பசமாதி
cavikaṟoa-camāti,n. <>id. +. (Yōga.)Philosophic meditation in which sense of unity co-exists with the consciousness of the difference between the known, the knower and the knowledge;
ஞேயம் ஞாதுரு ஞானம் என்ற வேறுபாட்டுணர்ச்சியோடு விளங்கும் ஐக்கிய பாவனையாகிய யோகநிலை.
சவிகற்பஞானம்
cavikaṟpa-āṉam,n. <>id. +.See சவிகற்பக்காட்சி. (சி. சி. அளவை. 3, ஞான.)
.
சவிகற்பம்
cavikaṟpamn. <> sa-vikalpa.See சவிகற்பக்காட்சி. (சி.சி. அளவை. 1, சிவஞா.)
.
சவிகற்பி
-
த்தல்
cavikaṟpi-,11 v. tr. <>savikalpa.To differentiate and specify;
ஒரு பொருளைப் பெயர் சாதி குணம் முதலியவற்றால் வேறு பிரித்தல். சற்றே சவிகற்பித்தறிதல் (சி. சி. பாயி. சத்தி. ஞானப்.).
சவிகி
caviki,n.See சவுக்கை. (w.)
.
சவிகை
1
cavikai,n. [T. cavike.]See சவுக்கை. (R.)
.
சவிகை
2
cavikai,n.Elephant pepper. See
ஆனைத்திப்பலி.
சவிசங்கம்
cavicaṅkam,n.A kind of flatulency;
ஒருவகை வாதநோய். (சங். அக.)
சவிஞ்ஞை
caviai,n.See சமிஞ்ஞை. Loc.
.
சவித்திரு
cavittiru,n. <>savitr.Sun-god, one of tuvātacātittar, q. v.;
துவாதசாதித்தருள் ஒருவர். (திவா.)
சவிதா
cavitā,n. <>savitā nom. sing. of savitr.Sun;
சூரியன். சந்திரன் சவிதா வியமானனானீர். (தேவா. 613, 3).
சவியம்
caviyam,n. <>cavya.See ஆனைத்திப்பலி.
.
சவிர்சங்கி
cavircaṅki,n. <>U. jabarjangi.Small cannon;
சிறு பீரங்கி. (w.)
சவிஸ்தாரம்
cavistāram,n. <>sa-vistāra.1. That which is wide or elaborate;
விரிவுடையது.
2. Anything of importance or consequence;
முக்கிய காரியம். அங்கே என்ன சவிஸ்தாரம் நடந்தது? Loc.
சவு
-
த்தல்
cavu-,11 v. intr. [K. cavuka.]1. To fall in price; to become cheap;
விலை நயத்தல். (w.)
2. To be unsaleable; to have no demand;
விலைப்படாமலிருத்தல். (w.)
3. To become tired;
அலுத்துப்போதல். (யாழ். அக.)
4. [K. tavu.] To become weak, emaciated;
மெலிதல். (யாழ். அக.)
5. To fail, as a crop;
விளைவு குன்றிப்போதல். Loc.
6. To fall flat, as a song;
சுவையற்றுப்போதல். பாட்டுச் சவுத்துப்போயிற்று. (w.)
7. To lose crispness;
முறுமுறுப்பு அற்றுப்போதல். முறுக்கு சவுத்துபோயிற்று. Loc.
சவுக்கடி
1
cavukkaṭi,n. <>சவுக்கு + அடி.The lash, a corporal punishment;
சாட்டையடி.
சவுக்கடி
2
cavukkaṭi,n. <>சவுக்களி. [T. tcaukaṭṭu.]Pendant of an ear-ring;
கடுகக்னில் உள்ள தொங்கல். (w.)
சவுக்கடிக்கூடு
cavukkaṭi-k-kūṭu,n. <>சவுக்கடி +.Socket for gems in ornament;
ஆபரணத்தில் இரத்தினம் பதிக்கும் உம்மிசம். (J.)
சவுக்கம்
cavukkam,n. <>Pkt. cankka <>catuṣka.1. Square;
சதுரம்.
2. [K. cavuka.] Square piece of cloth; towel;
சிறுதுண்டு.
3. [K. cavuka.] Small case for keeping liṅga;
இலிங்கப்பெட்டகம். Loc.
4. (Mus.) Slow timemeasure;
தாளத்தின் விளம்பம்.
5. Finesse or neatness in language;
பேச்சு முதலிளவற்றில் நேர்த்தி. சவுக்கமாய்ப் பேசுகிறான்.
6. Stonecutter's chisel;
கற்றச்சனுடைய உளி. Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1337 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், த்தல், சவிகற்பக்காட்சி, cavi, cavuka, சவுக்கடி, அளவை, cavukkaṭi, திவ், பிங், cavikai, சவிகை, savitr, சவிஸ்தாரம், square, யாழ், சவுக்கை, small, சவிதா, சாதி, முடங்குவன், சவியிலாதே, அடியிடச், திருவாய், குற்ற, மந்தமா, குணம், knowledge, vikalpa, cavikaṟpa, ஞானம்