சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1144
Word
English & Tamil Meaning (பொருள்)
கொண்டிக்கடுக்கன்
koṇṭi-k-kaṭukkaṉ,n. <>கொண்டி1+.A kind of ear-ring;
காதணிவகை. Parav.
கொண்டிக்கதவு
koṇṭi-k-katavu,n. <>id. +.Door that turns on projecting pins at the corners;
குடுமிக்கதவு. (W.)
கொண்டிசொல்
-
(லு)-தல்
koṇṭi-col-,v. intr. <>கொள்டி1+. [T. koṇṭetanamu, K. koṇdetana.]See கொண்டிபேசு-. Loc.
.
கொண்டித்தனம்
koṇṭi-tanamn. <> கொண்டி1 +.[T. koṇṭetanamu, K. koṇdetana.] Insubordination;
அடங்காத்தன்மை.
கொண்டித்தொட்டி
koṇṭi-t-toṭṭi,n. <>id. +.See கொண்டித்தொழு. Loc.
.
கொண்டித்தொழு
koṇṭi-t-toḻu,n. <>id. +.Cattle-pound;
பட்டிமாட்டை அடைக்குந் தொழுவம்.
கொண்டிபேசு
-
தல்
koṇṭi-pēcu-,v. intr. <>கொண்டி2+. Loc.1. To speak ill of any one out of ill-feeling or malice;
பகைமையால் கொடுமைபேசுதல்.
2. To tell tales, back-bite;
கோட் சொல்லுதல்.
3. To point out one's defect;
குறை கூறுதல்.
4. To accuse, impute guilt;
குற்றம் சுமத்திப் பேசுதல்.
கொண்டிமகளிர்
koṇṭi-makaḷir,n. <>கொண்டி1+.1. Captive women;
சிறைபிடிக்கப்பட்ட மகளிர். கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி (பட்டினப். 246).
2. Prostitutes;
பரத்தையர். வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரை (மணி. 18, 109).
கொண்டிமாடு
koṇṭi-māṭu,n. <>id. +.Stray cattle;
பட்டிமாடு.
கொண்டிமேய்
-
தல்
koṇṭi-mēy-,v. intr. <>id. +.To graze stealthily in prohibited areas;
பட்டிமேய்தல்.
கொண்டியம்
koṇṭiyam,n. perh. கொள்-. [T. koṇdemu, K. koṇdeya.]Tale-bearing, back-biting, calumny;
குறளை. (பிங்.)
கொண்டியாரம்
koṇṭiyāram,n. <>id. +. (W.)1. Invective;
நிந்தைமொழி.
2. Meddling, officiousness;
பிறர் காரியத்தில் தலையிடுகை.
3. Haughtiness, pride, insolence;
செருக்கு.
4. Superbness, elegance, nicety;
சிறப்பு.
கொண்டியோட்டி
koṇṭi-y-ōṭṭi,n. <>கொண்டி1+.Impounder of stray cattle;
கொண்டித்தொழுவுக்குப் பட்டிமாட்டைச் செலுத்துவோன். (G. Tp. D. i, 241.)
கொண்டிலான்
koṇṭilāṉ,n. <>கொண்டை.Crested bulbul;
பறவைவகை. (F.)
கொண்டின்னி
koṇṭiṉṉi,n.Black gaub. See
தும்பை. (சங். அக.)
கொண்டு
koṇṭu,part. <>கொள்-.1. From, beginning with;
முதல். அடியிற்கொண்டு முடிகாறும் (இறை. 3, 45).
2. Towards, in the direction of;
குறித்து. குடதிசைக்கொண்டு (சிலப். 10, 34).
3. A sign of the instrumental case;
மூன்றும் வேற்றுமைச் சொல்லுருபு (பி. வி. 6, உரை.)
4. Expletive;
அசைநிலை. எனக்கு முன்றனக்குங் கொண்டு (திருவிளை. நரிபரி. 83).
கொண்டுகட்டுவியாபாரம்
koṇṭu-kaṭṭu-viyāpāram,n. <>id. +.Trading in articles bought cheap in retail and stored up awaiting a favourable market;
பண்டங்களை மலிந்தபோது சில்லறையாக வாங்கிக்கட்டி விளையேறினகாலத்தில் விற்கை. Loc.
கொண்டுகண்மாறு
-
தல்
koṇṭu-kaṇ-māṟu-,v. tr. <>id.+.To make friends and then ignore;
நட்புக்கொண்டு புறக்கணித்தல். கொண்டுகண்மாறல் கொடுமையிற் றுவ்வாது (முது. காஞ். 37).
கொண்டுகூட்டு
koṇṭu-kūṭṭu,n. <>id. +. (Gram.)Mode of construning a stanza in which words are appropriately transposed to arrive at the proper meaning, one of eight poruḷ-kōḷ, q.v.;
எண்வகைப் பொருள்கோளுள் செய்யுளின் அடிகள் பலவற்றிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில் எடுத்துக்கூட்டிப் பொருள்கொள்ளுமுறை. கோப்புடைமொழிகளை ஏற்புழியிசைப்பது கொண்டு கூட்டே (நன். 418).
கொண்டுகூற்று
koṇṭu-kūṟṟu,n. <>id. +. (Gram.)Direct speech;
அயலார் நேறிற்சொல்வதாகக் கூறும் மொழி. கொண்டுகூற்றாகக் கூறப்படுவனவும் (தொல். பொ. 115, உரை).
கொண்டுகொடு
-
த்தல்
koṇṭu-koṭu-,v. tr. <>id.+.To give and take in marriage, as a girl;
பெண்ணைக் கொண்டுங் கொடுத்துஞ் சம்பந்தஞ்செய்தல்.
கொண்டுகொடுப்பனை
koṇṭu-koṭuppaṉai,n. <>id. +.Giving and taking a girl in marriage;
பெண்ணைக் கொண்டுங் கொடுத்துஞ் செய்யும் விவாகசம்பந்தம். Loc.
கொண்டுகொடுப்பு
koṇṭu-koṭuppu,n. <>id. +.See கொண்டுகொடுப்பனை. Loc.
.
கொண்டுசெல்(லு)
-
தல்
koṇṭu-cel-,v. intr. <>id.+.To be able to manage;
நிர்வகித்தல். எனக்கு இனிமேற் கொண்டுசெல்லாது. Loc.
கொண்டுசெலுத்து
-
தல்
koṇṭu-celuttu-,v. tr. <>id.+.To bring to fruition or carry to completion though with difficulty, to succed against odds or difficulties;
காரியத்தை வருந்தியும் முடிவுவரை நடத்துதல். Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1144 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், koṇṭi, koṇṭu, கொண்டி1, intr, cattle, கொண்டு, girl, marriage, gram, கொண்டுங், கொண்டுகொடுப்பனை, கொடுத்துஞ், எனக்கு, பெண்ணைக், stray, koṇdetana, koṇṭetanamu, கொண்டிபேசு, கொண்டித்தொழு, meaning, கொண்டி, கொள்