சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1125
Word
English & Tamil Meaning (பொருள்)
கொக்குமீன்
kokku-mīṉ,n. <>id. +.Long-nosed fish. See
ஊசிக்கழுத்தி. (M. M. 203.)
கொக்குவம்
kokkuvam,n. <>kōkkōha.See கொக்குகோகம். மையறு கொக்குவம் பரதமலி கணிதஞ் சத்தம் (வள்ள. சுருதி. பாயி. 9).
.
கொக்குவாய்
kokku-vāy,n. <>கொக்கு1+.The hook of a clasp in an ornament held by the paṭu-kaṇṇi;
ஆபரணத்திற் படுகண்ணியிற்செருகும் பூட்டு. கொக்குவாய் ஒன்றும் (S. I. I, ii, 396, 150).
கொக்கேறி
kokkēṟi,n.Sola pith. See
நெட்டி. (L.)
கொக்கை
kokkai,,n.See கொக்கி. (J.)
.
கொக்கைக்கல்
kokkai-k-kal,n. perh. கொற்கை+Coral stone;
ஆட்டுக்காற்கல். (W.)
கொக்கைச்சத்தகம்
kokkai-c-cattakam,n. <>கொக்கை+.Small bill-hook;
ஒருவகைச் சிறு கத்தி. (W.)
கொக்கைச்சால்
kokkai-c-cāl,n. perh. U. kuṣki.Balk in ploughing;
உழவுச்சால்படாத தரை. (J.)
கொக்கோகம்
kokkōkam,n. <>kōllōja/A treatise on erotics translated from Sanskrit by Varakuṇarāma Pāṇṭiyan;
வரகுணராமபாண்டியனால் வடமொழியினின்றும் மொழிபெயர்க்கப்பட ஒரு காமநூல்.
கொக்கோவெனல்
okkōveṉaln.Onom. expr. of cackling, clucking;
ஒர் ஒலிக்குறிப்பு.
கொகுடி
kokuṭi,n.A variety of jasmine creeper;
முல்லைக்கொடிவகை குவிமுகையன கொகுடி (சூளா. தூது. 4).
கொங்கணம்
koṅkaṇam,n. <>Kōṅkaṇa.1. Konkan, the low country of Western India between the Ghats and the Arabian Sea extending from Goa to Guzerat, one of 56 tēcam, q.v.;
மேற்குத்தொடர்ச்சிமலைக்கு மேற்கும் அரபிக்கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்துத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக உள்ளதும் ஐம்பத்தாரு தேசங்களுள் ஒன்றுமான நாடு. (நன். 272, மயிலை.)
2. Language of Konkan, one of 18 languages referred to in Tamil works;
தமிழ்நூல்களிற் கூறப்படும் பதினெட்டுப் பாஷைகளூள் ஒன்று. (திவா.)
கொங்கணர்
koṅkaṇar,n. <>id.1. Inhabitants of Konkan;
கொங்கணதேசத்தார்.
2. An ancient Tamil Siddha;
பண்டைத் தழிழ்ச்சித்தரு ளொருவர்.
கொங்கணவர்
koṅkaṇavā,n. <>id.See கொங்கணர். கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
.
கொங்கணி
1
koṅkaṇi,n. <>id.Inhabitant of Konkan;
கொங்கணதேசத்தான்.
கொங்கணி
2
koṅkaṇi,n.See கொங்காணி. (W.)
.
கொங்கம்
koṅkam,n. <>கொங்கு. (யாழ். அக.)1. A portion of the Tamil country. See
கொங்கு.
2. A mineral poison;
கோளகபாஷாணம்.
கொங்கராயர்
koṅka-rāyar,n. prob. கொங்கம்+.1. Title of poligars of the Uṭaiyār caste, probably from Koṅkarāya-pāḷaiyam in Kallakkurichi taluq of S. Arcot;
தென்னார்க்காடு ஜில்லாகள்ளக்குறிச்சித் தாலுகா கொங்கராயபாளையத்திலுள்ள உடையார்சாதியைச்சார்ந்த பாளையக்காரர்களின் பட்டப்பெயர்.
2. Title of a Kaḷḷar sub-caste;
கள்ளர் சாதிவகையினரின் பட்டப்பெயர். Tj.
கொங்கரி
koṅkāi,n. prob. கொங்கு+அரி.Cardamom;
ஏல அரிசி. (மலை.)
கொங்கன்
koṅkaṉ,n. <>id.1. Inhabitant of the Koṅku country;
கொங்கநாட்டான். ஒளிறுவாட் கொங்கர் (குறுந். 393).
2. Cera king;
சேரன். (திவா.)
கொங்காணி
koṅkāṇi,n.Covering against rain; made of palmleaf, grass or reeds;
மழையைத்தாங்க உடலிற்கவிக்கும் சம்பங்கூடை.
கொங்காரம்
koṅkāram,n. perh. கொங்கு+ஆர்-.Arnotto, s.tr., Bixa orellana;
குங்குமம். (மலை.)
கொங்காளன்
koṅkāḷaṉ,n. <>id. +.A breed of horses probably of the Koṅku country;
குதிரைவகை. (அசுவசா. 151.)
கொங்கு
koṅku,n.1. [K. koṅgu, M. koṅṅu, Tu. koṅga.] The Tamil country comprising the districts of Combatore, Salem and a portion of Mysore;
கோயம்புத்தூர் சேலம் ஜில்லாக்களும் மைசூர்ச்சீமையின் ஒரு பகுதியுமாக அடங்கிய தமிழ்நாடு. கொங்கிளங் கோசர் (சிலர். உரைபெறு. 2).
2. Farina, pollen of flowers;
பூந்தாது. கொங்குமுதிர் நறுவழை (குறிஞ்சிப். 83).
3. Fragrance, odour;
வாசனை. கொங்கு விம்முபூங் கோதை மாதரார் (சீவக. 2680).
4. Honey;
தேன். கொங்குகவர் . . . சேவல் (சிறுபாண். 184).
5. Toddy;
கள். (பிங்.)
6. A dark kind of bottle-gourd;
கருஞ்சுரை. (மலை.)
7. Husk;
புறத்தோல். Loc.
கொங்குவேள்
koṅku-vēḷ,n. <>கொங்கு+.Author of a Tamil classicla work known as Peruṅkatai;
பெருங்கதையென்னுந் தமிழ்க்காவியம் இயற்றிய ஆசிரியர். கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் (சீவக. முகவுரை, 13).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1125 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கொங்கு, tamil, country, konkan, koṅku, kokkai, perh, சீவக, portion, கொங்குவேள், prob, title, caste, probably, பட்டப்பெயர், கொங்கம், கொங்கணி, hook, கொக்குவாய், கொக்குவம், kokku, கொக்கை, கொகுடி, inhabitant, koṅkaṇi, கொங்கணர், திவா, கொங்காணி