சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1121
Word
English & Tamil Meaning (பொருள்)
கைவட்டகை
kai-vaṭṭakai,n. <>id. +.A kind of metal vessel;
பாத்திரவகை. கைவட்டகை யொன்று (S. I. I. ii, 418, 81).
கைவட்டணை
kai-vaṭṭaṇai,n. <>id. +.Gand pose in dancing;
கையாற்செய்யும் அபிநயம். (சீவக. 1257, உரை.)
கைவட்டி
kai-vaṭṭi,n. <>id. +.Small ola basket;
சிறிய ஓலைப்பெட்டி.
கைவண்டி
kai-vaṇṭi,n. <>id. +.Gandcart, barrow, perambulator, trundle;
கையால் இழக்கும் வண்டி.
கைவந்தவன்
kai-vantavaṉ,n. <>id. +.A practised hand;
பழகித் தேர்ந்தவன். வித்தை கை வந்தவன்.
கைவந்தி
kai-vanti,n. <>id. +. prob. bandha.Bracelet worn on the arm just below the shoulder;
தோளின்கீழாகக் கையில் அணியப்படும் ஓரணி. விளக்கமுற்றிய கைவந்தியினையும் (மதுரைக். 415, உரை).
கைவர்த்தம்
kaivāttam,n. <>Kaivarta.A chief Purāṇa. See
பிரமவைவர்த்தம். (சூடா.)
கைவரிசை
kai-vāicai,n. <>கை5 +.1. Strength, prowess;
திறமை. Colloq.
2. Liberality;
கொடை. Loc.
3. Right to serve first in a game of cards;
சீட்டாட்டத்தில் முதலில் சீட்டை இறக்கும் உரிமை.
கைவரை
kai-varai,n. <>id. +.See கைரேகை. (W.)
.
கைவரைச்சம்பா
kai-varai-c-campā,n. <>id. +.A kind of campā paddy;
நெல் வகை (பதார்த்த. 803.)
கைவல்யம்
kaivalyam,n. <>Kaivalya.See கைவல்லியம்.
.
கைவல்லபம்
kai-vallapam,n. <>கை5+.1. Power or strength of arm;
புயவலிமை.
2. Dexterity of hand, skill in handicraft;
தொழில் செய் கைத்திறம்.
கைவல்லியநவநீதம்
kaivalliya-navanī-tam,n. <>Kaivalya +.An Advaita treatise in Tamil by Tāṇṭavarāya-cuvāmi;
தாண்டவராய சுவாமி தமிழ்ச்செய்யுளில் இயற்றிய ஓர் அத்துவிதநூல்.
கைவல்லியம்
kaivalliyam,n. <>Kaivalya.1. Absolute oneness, perfect isolation;
ஏகமான தன்மை. நிர்விஷய கைவல்யமாநிஷ்கள (தாயு. கருணா. 1).
2. Final emancipation;
மோட்சம். (திவா.)
3. Success, gain;
அனுகூலம். Loc.
4. Upanisad, one of 108;
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
கைவலச்செல்வன்
kaivala-c-celvaṉ,n. <>id. +.Arhat, as one possessing the wealth of final emancipation;
[மோட்சமாகிய செல்வத்தை யுடையவன்] அருகன். கருமக் கடல்கடந்த கைவலச்செல்வன் (சீவக. 2741).
கைவலம்
kaivalam,n. <>id. +.Final emancipation;
மோட்சம். இவை விடுத்தறானே யடையுங் கைவலம் (பிரபோத. 42, 15).
கைவலி
-
தல்
kai-vali-,v. tr. <>கை5 +.To get out of control; to disobey;
கைகடந்து போதல். சிறுமானிவ னம்மைக் கைவலிந்து (திவ். திருவாய். 6, 5, 7).
கைவலை
kai-valai,n. <>id. +Small casting-net;
¤றுவலை.
கைவழக்கம்
kai-vaḻakkam,n. <>id. +.1. Liberality, munificence;
கையின் கொடைக் குணம். திருக்கை வழக்கம்.
2. See கைவிளக்கம், 2.
.
3. Perquisites of the priest or servant of a temple;
கோயிலில் பூசகர்முதலியோருக்கு உரிய உரிமை.
4. Money and other gifts to five of the kutimakkal on the day after the funeral ceremony;
ஈமக்கடனாற்றியபின்பு குடிமக்கள் ஐவர்க்குக் கொடுக்கும் பணமுதலியன.
கைவழங்கு
-
தல்
kai-vaḻaṅku-,v. <>id. +. tr.To give;
கொடுத்தல்.--intr.
1. See கையடி-, 1. வெஞ்சமா ர் விளைக்கவே கைவழங்குகென (பாரத. கிருட். 120).
.
கைவழி
1
kai-vaḻi,n. <>id. +.1. Lute, as an instrument held in the hand;
[கையினிடமிருப்பது] யாழ். கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி (புறநா. 149, 3).
2. That which is sent by a person;
ஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள்.
3. Individual, person;
ஆள்.
4. See கைராசி. Loc.
.
5. Small branch of a river;
ஒற்றையடிப்பாதை. Loc.
6. Small branch of a river;
சிறு கிளைநதி.
கைவழி
2
kaivaḻi,n. cf. கையொலி.See கைலி1. Colloq.
.
கைவளச்சம்பா
kai-vaḷa-c-campā,n. <>கைவளம்+.A species of campā paddy with bright colour and pleasant taste;
நிறமும் இனிமையுமுள்ள சம்பாநெல்வகை. (W.)
கைவளம்
kai-vaḷam,n. <>கை5+.1. See கைராசி.
.
2. Property on hand;
கைப்பொருள்.
3. Fertility, luxuriance, richness of soil;
செழிப்பு. கைவளமான தேசம். Loc.
4. Skill in workman ship;
கைத்தொழிலின் திறம். கண்டோர் மருளக் கைவளங் காட்டி (பெருங். இலாவாண. 4, 194).
கைவளர்
-
தல்
kai-vaḷar-,v. intr. <>id. +.1. To be carefully tended;
போற்றப்பட்டு வளர்தல். கைவளர் மயிலனாளை (கம்பரா. கோலங்.18).
2. To be accustomed, experienced;
பழக்கமுறுதல். விஷயாந்தரங்களிலே கைவளருகிற கரணங்களை (அஷ்டாதச. பக். 22).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1121 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், hand, small, campā, emancipation, கைவழி, final, kaivalya, பொருள், intr, கைவலம், கைவலச்செல்வன், person, கைராசி, கைவளர், கைவளம், river, branch, மோட்சம், கைவட்டகை, varai, உரிமை, liberality, colloq, சீவக, paddy, kind, skill, கைவல்லியம், tamil, strength