விலங்கியல் :: விலங்குகளின் தொழில் நுட்பவியல்
31. உயிரி வன்முறை என்றால் என்ன?
தொண்டையடைப்பான் நோய்ச்சிதல்களை பயன்படுத் துவது ஆகும். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின் இது வன்முறையாளர்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஒர் உயிரி படைக்கருவி ஆகும்.
32. உயிர் ஒழுக்க உடன்பாடு என்றால் என்ன?
இதை 20 ஐரோப்பிய நாடுகள் செய்துள்ளன. மரபாக் கத்தை மனிதன் மீது பயன்படுத்துவதைத் தடுப்பது இதன் முதன்மையான நோக்கம். (1997)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விலங்குகளின் தொழில் நுட்பவியல் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -