தக்காளி சாலட்
தேவையானவை: மிக சிறிய அளவிலான தக்காளி - 10,நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 10, நறுக்கிய குடமிளகாய்துண்டுகள் - 20 , நறுக்கிய பன்னீர் துண்டுகள் - 10, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் - 10, (பைனாப்பிள்,குடமிளகாய், பன்னீர், உருளைக்கிழங்கு நான்கையும் தக்காளிஅளவுக்கு நறுக்கிக் கொள்ளவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எண்ணெயைக் காய வைத்து பைனாப்பிள் நீங்கலாகமீதி காய்களை சேர்த்து ஒன்றாக புரட்டி மிளகுத் தூள்,சீரகத்தூள் சேர்த்து 5-லிருந்து 10 நிமிடங்கள் வரைவைத்திருந்து இறக்கியதும், பைனாப் பிள் துண்டுகள் சேருங் கள். மதிய வேளைக்கு உகந்த சாலட்.குறிப்பு: விரும்பினால் ருசிக்கு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.விரும்பினால் ருசிக்கு எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி சாலட், 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, துண்டுகள், பைனாப்பிள், நறுக்கிய, Recipies, சமையல் செய்முறை