சிம்பிலி
தேவையானவை: கேழ்வரகு மாவு - 1 கப், கறுப்பு எள் - அரை கப், வெல்லம் - ஒன்றரை கப், நெய் - 1டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் தெளித்து, பிசறி, ஈரப்பதம் வந்ததும் ஆவியில் வேகவிடுங்கள்.எள்ளைக் கழுவி, கல் அரித்து, தண்ணீர் வடித்துவிட்டு ஈரத்துடனேயே வறுத்தால் நன்கு பொரிந்து வரும்.வாசம் வரும் வரை வறுத்த எள், வேகவைத்த மாவு, வெல்லம் மூன்றையும் ஒன்றாக ஆட்டுரலில் போட்டுஇடியுங்கள். அந்த வசதி இல்லாதவர்கள், மிக்ஸியில் விப்பர் பிளேடு போட்டு, எல்லாப் பொருள்களையும்சேர்த்து இரண்டு சுற்று சுற்றுங்கள்.மூன்றும் சேர்ந்து வரும்போது, எடுத்து சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிம்பிலி, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை