கறுப்பு எள்ளுருண்டை
தேவையானவை: கறுப்பு எள் - 1 கப், வெல்லம் - அரை கப்.
செய்முறை: எள்ளைக் கழுவி, கல் அரித்து சுத்தம் செய்துகொள்ளுங்கள். கடாயைக் காயவைத்து, சுத்தம் செய்தஎள்ளை (அது ஈரமாக இருக்கும்போதே) போட்டு, அது பொரியும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். பொடித்தவெல்லத்தை மிக்ஸியில் போட்டு, அதோடு வறுத்த எள்ளையும் போட்டு, விப்பர் பிளேடை உபயோகித்து சுற்றிஎடுங்கள். (ஆட்டுரல் இருப்பவர்கள் அதில் போட்டு, இரும்பு உலக்கையால் இடிக்கலாம்). எள் நைஸாகஅரைபட்டுவிடாமல், ஒன்றிரண்டாக வெல்லத்தோடு சேர்ந்து இடிபட்டதும் எடுத்து சிறு உருண்டைகளாகப்பிடியுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கறுப்பு எள்ளுருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, போட்டு, Recipies, சமையல் செய்முறை