கோதுமை ரவை உருண்டை
தேவையானவை: கோதுமை ரவை - 1 கப், சர்க்கரை - அரை கப், பாதாம் - 8, நெய் - 1 டேபிள்ஸ்பூன்,ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: நெய்யைக் காயவைத்து பாதாமை பொடியாக நறுக்கிப் போட்டு வறுத்தெடுங்கள். மீதமுள்ளநெய்யில் கோதுமை ரவையை வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையில் கால் கப்தண்ணீர் சேர்த்து, பாகு வைத்து பிசுக்கு பதம் வந்ததும், ரவை, பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி,உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோதுமை ரவை உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை