30 வகையான இனிப்பு உருண்டை (30 Type Inippu Urundai)
குடும்பமே சுவைத்து மகிழ... 30 வகை இனிப்பு உருண்டை!
என்னதான் இன்று ரசகுல்லா, குலோப்ஜாமூன் என்று வடஇந்தியஸ்வீட்டுகளால் நம் இல்ல விழாக்கள் களைகட்டினாலும், நம் பாட்டிகாலத்து இனிப்பு உருண்டைகளை மறந்துவிட முடியுமா? எளிதாககிடைக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் அந்த பாரம்பரியபலகாரங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடியவை.அவற்றில், நினைத்தாலே நா ஊறவைக்கும் 30 வகை இனிப்புஉருண்டைகளை சுலபமாக செய்ய இங்கே கற்றுத் தருகிறார்,‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.வெல்லம் சேர்ந்திருப்பதால் உடலுக்கு இரும்புச்சத்தும் கிடைக்கிறதுஎன்பது இவற்றின் ப்ளஸ்! செய்து, குடும்பத்தோடு சுவைத்துமகிழுங்கள்!
- ரவா தேங்காய் உருண்டை
- கறுப்பு எள்ளுருண்டை
- பாசிப்பருப்பு மாவுருண்டை
- அவல்பொரி-எள்-பொட்டுக்கடலை உருண்டை
- கடலை உருண்டை
- பொருள் விளங்கா உருண்டை
- பொட்டுக்கடலை உருண்டை
- வெள்ளை எள்ளுருண்டை
- ரவா உருண்டை
- நெல் பொரி உருண்டை
- அரிசி பொரி உருண்டை
- அவல் பொரி உருண்டை
- உளுத்தம் பருப்பு மாவுருண்டை
- நெய்யுருண்டை
- ஓமப்பொடி உருண்டை
- தேன்குழல் உருண்டை
- காப்பரிசி உருண்டை
- புட்டரிசி மாவுருண்டை
- தேங்காய் கசகசா உருண்டை
- பொட்டுக்கடலை தேங்காய் உருண்டை
- சத்துமாவு உருண்டை
- சப்பாத்தி உருண்டை
- சிம்பிலி
- பொட்டுக்கடலை மாவுருண்டை
- கோதுமை ரவை உருண்டை
- முந்திரி சிக்கி
- பாதாம் சிக்கி
- பனீர் கோவா உருண்டை
- ஃப்ரூட் அண்ட் நட் உருண்டை
- கமர்கட்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1