Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Organ-stop
n. இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி, இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி.
Organzine
n. நடு இழை மற்ற இழைகளுக்கு எதிராகத திரிக்கப்பட்ட பட்டுமுறுக்கிழைக் கயிறு.
Orgasm,
உணர்ச்சித் துடிதுடிப்பு, புணர்ச்சியிடைத் துடிப்பு, புணர்ச்சிப் பரவசநிலை.
Orgiastic
a. தெய்விகக் களியாட்ட விழாவின் மறைவினைக்கு உரிய, சிற்றின்ப ஆடல் பாடற் களியாட்டஞ் சார்ந்த.
Orgies
n. pl. காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள், ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம், சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம்.
Orient
-1 n. கீழ்த்திசை, கீழ்திசையுலகு, கீழை நாடுகள்.
Orient
-2 n. (செய்) எழுஞாயிற்றுத் திசை, குண திசைவான், கீழையுலகின் முத்து, தூய ஔத வண்ணம், முத்தின் தூய ஔதவண்ணக்கூறு, (பெயரடை) (செய்) கீழ்த் திசைக்குரிய, கதிரவன் வகையில் எழுகின்ற நிலையிலுள்ள, ஔதவகையில் இளநலம் திகழ்கிற, சுடரிடுகின்ற, முத்து முதலிய அரும்பொருள் வகையி
Oriental, oriental
கீர்த்திசைவாணர், கீழை நாடுகளுக்குரியவர், ஆசியாக் கண்டத்தவர், (பெயரடை) கீர்திசைக்குரிய, கிழக்கிலிருந்து வருகிற, கீழ்நாடுகளுக்குரிய, கீழையுலகில் காணப்படகிற, குணதிசை நாகரிகஞ் சார்ந்த, கீழை நாகரிகத் தொடர்புடைய.
Orientalism
n. கீழையுலக மரபு, கீழையுலக மரபுத்தொடர், கீழையுலக வழக்காறு, கீழ்த்திசை மொழிப்புலமை.
Orientalist
n. கீழ்த்திசை மொழிப்புலமையாளர், கீழ்த்திசைவாணர்.
Orientate
v. கிக்குமுகமாக அமைவி, திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய், காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய், திசைமுகப்படுத்து, சரியான திசைத் தொடர்பமைவி,. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து, சரியான தொடர்பு கொள்ளுவி, கிழக்குமுகமாகத் திரும்பு, குறிப்பிட்ட திசைமுகமாகு.
Orientation
n. கிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி.
Orifice
n. துளை, துவாரம், புழைவாய்.
Oriflamme
n. முற்கால பிரான்சில் ஈட்டியில் இணைக்கப்பட்ட பன்முனைச் செம்பட்டுக்கொடி, போர் எழுச்சிக்கொடி, போராட்ட எழுச்சித் தூண்டுதல், எழுச்சி தூண்டும் குறிக்கோள், வண்ணப்பகட்டு, பகட்டு வண்ணப்பொருள்.
Origan, origanum
மருவகம், சமையலுக்குதவும் மணப்பூண்டுவகை.
Origin
n. முதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல்.
Original
n. மூலப்படிவம், பார்த்துப் படியெடுக்க உதவிய மூலம், மூல ஓவிய மாதிரி, முதனுல், மூலநுல், மொழி பெயர்ப்பின் மூலம், தனிமாதிப் பேர்வழி, தனிச்சிறப்புப் பண்புடையவர், (பெயரடை) தொடக்க முதலேயுள்ள, தொடக்க நிலைப்பட்ட, முதலராவதான, மூல முதலான, படி மூலமான, மெய்ம் மூலமான, தனி முதலான, பிறிதொன்றைமூலமாகக் கொள்ளாத, தன்முதலான, பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத, தற்பண்பு வாய்ந்த, தனிப்புதுமையுடைய, தற்சார்புடைய, தற்சிந்தனை வாய்ந்த, தற்படைப்பான.
Originality
n. தன்முதன்மை, தற்பண்பு, தற்படைப்புத்திறம், தற்கற்பனை ஆற்றல், தற்படைப்பாற்றல்.
Originate
v. பிறப்பி, தொடங்கிவை, படைத்துருவாக்கு, உண்டுபண்ணு, முதன்முதலாகச் செய், முதன்முதலான நடைமுறைக்குக் கொண்டுவா, மூலமாகக் கொள், மூலமரபாகக் கொள், பிறப்புறு, எழு, தோன்று, தொடங்கு.