Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Flank
n. விலா எலும்புகளுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சதைப்பற்று மிக்க பாகம், மலையின் பக்கச்சிறை, கட்டிடத்தின் புடைச்சிறை, படையின் புடையணி, சிறகம், புடைச்சிறை, (வினை) படைவகுப்பின் பக்க அணியாய் அமை, புடையணி காத்துநில், சிறையணியில் அமையுறு, பக்க அணியில் இடம்பெறு, பக்கச்சிறையில் தாக்கு, பக்கவாட்டில் இடர்வருவி, புடைப்பகுதியை அச்சுறுத்து.
Flanker
n. பக்கவாட்டுக் காப்பரண், சிறையணிவகுப்பு, பக்கச்சிறைப்பகுதி.
Flankers
n. pl. பக்க அணி தாக்குபவர்கள், படையின் புடைச்சிறைக்குத் தாக்குதல் தொல்லை தருபவர்கள்.
Flannel
n. நாரியல் சணல் துணி, நாரியல் சணல் துணியாலான உள்ளுடை.
Flannelette
n. பருத்தியாலான நாரியல் மென்சணலாடைப் போலி.
Flannels
n. pl. நாரியல் மென்சணல் துணிவகைகள், நாரியல் மென்சணல் துணியாலான உள்ளுடைகள், மென்சணல் துணிக்கட்டுகள்.
Flap
n. மொத்துதல், தட்டல், சிறகடிப்பு, திண்வார்த்தொங்கல், ஆடல்விளிம்பு, தொங்கற்பகுதி, சட்டைப்பையின் மூடு விளிம்பு, தொப்பியின் கவிதைவிளிம்பு, பொறிக்கதவம், ஒருபுற அடைப்பிதழ், தடுக்கிதழ், அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல், காளாண் குடையின் திறந்த மேற்பகுதி, (பே-வ.) கொந்தளிப்பு நிலை, (வினை) சிறகடித்துக்கொள், சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள், படபட என்று அடி, மேலும் கீழும் ஆட்டு, முன்பின் ஊசலாட்டு, படபட என்று அடிக்கப்பெறு, ஆடு, ஊசலாடு.
Flapdoodle
n. பித்தலாட்டம், வெறும்புரட்டு, மட்டமான முகப்புகழ்ச்சி.
Flapjack
n. மாவிற் சுட்ட எண்ணெய்ப் பணியாரவகை, முகப்பூச்சுமா வைக்கும் தட்டையான சிங்காரப்பெட்டி.
Flapper
n. ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி, கிளி கடி கருவி, பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை, காட்டு வாத்துக்குஞ்சு, கவுதாரிக்குஞ்சு, கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல், தொங்கல், மடி, அகலமான மீன்துடுப்பு, மேலோடுள்ள உயிரின வகையின் வால், நினைவில் ஓயாது ஊடாடுபவர், ஓயாது நினைவில் ஊடாடும் பொருள், துடுக்கான பெண்.
Flare
n. கிளரொளி, முரண் கதிரொளி, திடீர் அழல்வீச்சு, பட்டொளி, கடலின் அடையாள ஔதவீச்சு, தீப்பந்தம், இலக்கொளிப்படுத்த வானுர்தியிலிருந்து எறியப்படும் கிளரொளி வெடிகுண்டு, பகட்டாவாரம், கப்பற் பக்கங்களின் மேல்நோக்கிய புடைப்பு, பாவாடை முதலியவற்றின் அகன்று செல்லும் புடைப்பு, மணியின் கூண்டு போன்ற விரிவு, (வினை) சுடர்விட்டெரி, மின்னிடு, கூரொளிவீசு, கொழுந்துவிட்டெரி, உணர்ச்சி கிளர்ந்தெழு, சீறியெழு, பகட்டாகக் காட்டு, பாவு, பாவாடை போல் பரப்பு, மணியின் கூண்டுபோல் அகல்விரிவாகு, அலைந்தாடு.
Flare-path n.
வானுர்தி ஓடி வான் ஏற அல்லது இறங்கி ஓட உதவும் ஔதவிளக்கம் செய்யப்பட்ட நிலப்பாதை.
Flare-up
n. திடீர் அழல் எழுச்சி, திடீர்ப்புகழ், மிகக் குறுகிய காலத் திடீர்விளம்பரம், தீடீர்ச்சிற்றம், ஆர்ப்பாட்டக் களியாட்டம்.
Flash
n. திடீரொளி, மின்வெட்டொளி, கணநேர அழற்பாய்ச்சல், கணநேரம், நொடிப்போது வௌதப்பகட்டு, புற ஆரவாரம், திடீருணர்ச்சி, மின்விடும் கருத்துப்பாய்ச்சல், திரைப்படத்தில் கணநேரக்காட்சி, கணநேர முன்காட்சிப் பதிவு, சுருக்கமான தந்திச்செய்தி, சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு, படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை, முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி, முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை, ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு, ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை, நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு, கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை, திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி, (பெ.) பகட்டான, பொய்யான, போலியான, பொய்வேடமான, கீழ்த்தரமான, கொச்சையான, திருடர்களைச் சார்ந்த, திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த, (வினை) திடீரெனச் சுடரிட்டு ஔதவீசு, பொறி சிதறி அழன்றெழு, பளிச்சிடு, மின்னிட்டு மறை, எதிரொளியிடு, மினுங்கு, மின்னொளிபோலத் தெறி, மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு, திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து, விரைந்துசெல், பாய்புறு, மின்னிடவை, திடுமெனத் தோன்று, திடீரென்று கருத்தில் தோன்று, கூசவை, தந்தி மூலம் அனுப்பு, கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு, மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு, கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு, நீர்வகையில் வேகமாகப்பாய், எழுந்து பாய், பாய்ந்து நிரப்பு, பாய்ந்து பெருகு, பாய்ந்து பொங்குவி.
Flashback
n. திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவு.
Flash-board
n. நீரோடையை ஆழமாக்குதற்கு இருபுறங்களிலும் பதிக்கப்படும் பலகைகளில் ஒன்று.
Flasher
n. புறப்பகட்டாளர், விளம்பரக் காட்சியணியில் ஔத தோன்றித்தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு.
Flash-house
n. விலைமகளிர் இல்லம்.
Flashing
-1 n. கொழுந்துவிட்டெரிதல், விளம்பரப்படுத்துதல், திடீரென நீர் உடைப்பெடுத்துப் பெருகுதல், (பெ.) ஔதக்கதிர்களை உமிழ்கின்ற, மின்னுகிற, பளபளப்பான, பளிச்சென ஔதவிடுகிற.
Flashing
-2 n. கூடல் தகடு, மழைநீர் உள்ளே ஊறாமல் விலக்குதற்காக மோட்டின் கூடல்வாய்களிற் பொருத்தப்படும் உலோகத் தகடு.