புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 77
பாரப்பா பனிரெண்டில் வெள்ளிநிற்க |
இனி, இலக்கினத்திற்குப் பன்னிரண்டில் சுக்ராச்சாரி நிற்க. பாங்கான இரண்டாம் இடத்தில் குரு நிற்க இலக்கினாதிபதி யாராக இருந்தாலும் கேந்திர கோணத்தில் நிற்க 9க்குடையவனும் 11க்குடையவனும் ஆகிய கிரகங்களின் நோக்கம் (பார்வை) பெற்றால் மிகுதியான பொன்னாபரணச் சேர்க்கையும் அப்பொன்னும் முப்பதினாயிரத்திற்கும் மேலாகும் என்றும் போகமா முனிவரது அருளாணையாலே புலிப்பாணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 77 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -