நாடி ஜோதிடம் - புதன் - சஞ்சாரம்
பிறந்த ஜாதகத்தில் உள்ள கீழ்க்கண்ட கிரகங்கள் மீது புதன் சஞ்சாரம் செய்யும் போதோ அல்லது நாடி முறைப்படி தாக்கத்தினை(aspect) ஏற்ப்படுத்தும் போதோ ஏற்படும் விளைவுகள்.
சூரியன் : | நண்பர்கள் தந்தைக்கு உதவி |
சந்திரன் : | பழி, பெண்கள் அல்லது பெண் நண்பர் மூலம் அமைதியின்மை, பயணம் |
செவ்வாய் (குஜன்) : | சகோதரர்களுடன் சர்ச்சை, நண்பர்கள், தோல் வியாதிகள், எலும்பு நோய், மாமனார் மற்றும் மாமா உடன் சர்ச்சை, பெண் என்றால் பெண் கணவன் நண்பர்களை சந்தித்தல் |
புதன் : | எல்லா விஷயங்களில் வலுப்படுத்தல் |
வியாழன் (குரு) : | - |
சுக்கிரன் : | பண ஈட்டம், சொத்து, நெருங்கிய நண்பர்களுடன் தொடர்பு, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்கள் |
சனி : | வியாபாரத்தில் லாபம், நிலங்கள் ஆதாயம், நண்பர்களின் ஒத்துழைப்பு |
ராகு : | தொடர்பு கொள்வதில் நல்ல திறமை, தோல் வியாதிகள் |
கேது : | சாதகமற்ற நேரம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதன் - சஞ்சாரம் - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்