நாடி ஜோதிடம் - கேது - சஞ்சாரம்
பிறந்த ஜாதகத்தில் உள்ள கீழ்க்கண்ட கிரகங்கள் மீது கேது சஞ்சாரம் செய்யும் போதோ அல்லது நாடி முறைப்படி தாக்கத்தினை(aspect) ஏற்ப்படுத்தும் போதோ ஏற்படும் விளைவுகள்.
சூரியன் : | புனித நபர்கள் சந்திப்பு |
சந்திரன் : | தெய்வீக சிந்தனை, அம்மா உடல் நலம் பாதிப்பு, இரத்த அழுத்தம் |
செவ்வாய் (குஜன்) : | சகோதரர்களிடம் கவலைகள், இரத்த அழுத்தம், சகோதரன் நரம்புகள் சோர்வு |
புதன் : | பெண்/ஆண் நண்பர்களுடன் சர்ச்சை, வழக்கு, ஞாபக மறதி |
வியாழன் (குரு) : | தெய்வீக சிந்தனை, நரம்புகள் சோர்வு, உடல் நலம் பாதிப்பு |
சுக்கிரன் : | ஒரு பெண்ணிடம் பாதிக்கப்பட்ட நிலை |
சனி : | வழக்கு, சர்ச்சை, குறிக்கோளின்மை, வேலை இழப்பு |
ராகு : | தளர்வான செயல்கள் |
கேது : | குடும்பத்தில் கருத்து வேறுபாடு். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேது - சஞ்சாரம் - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்