முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » கிரகங்களின் பண்புகள் » கிரகங்கள் - இரத்தினக் கற்கள்
கிரகங்களின் பண்புகள் - கிரகங்கள் - இரத்தினக் கற்கள்
கிரகங்கள் | இரத்தினக் கற்கள் |
சூரியன் | மாணிக்கம் |
சந்திரன் | முத்து |
செவ்வாய் (குஜன்) | பவழம், முருகைக்கல் |
புதன் | மரகதம் |
வியாழன் (குரு) | கனக புஷ்பராகம் |
சுக்கிரன் | வைரம் |
சனி | நீலம் (நீல புஷ்பராகம்) |
ராகு | கோமேதகம் |
கேது | வைடூரியம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரகங்கள் - இரத்தினக் கற்கள் - கிரகங்களின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்