முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » கிரகங்களின் பண்புகள் » கிரகங்கள் - உடல் தோற்றம்
கிரகங்களின் பண்புகள் - கிரகங்கள் - உடல் தோற்றம்
| கிரகங்கள் | உடல் தோற்றம் |
| சூரியன் | சராசரி உயரம், வெப்ப உடம்பு |
| சந்திரன் | குறுந்தோற்றம், குளிர் உடம்பு |
| செவ்வாய் (குஜன்) | குறுந்தோற்றம், வெப்ப உடம்பு |
| புதன் | நெடுந்தோற்றம், காற்று உடம்பு |
| வியாழன் (குரு) | குறுந்தோற்றம், காற்று உடம்பு |
| சுக்கிரன் | சராசரி உயரம், குளிர் உடம்பு |
| சனி | நெடுந்தோற்றம், காற்று உடம்பு |
| ராகு | நெடுந்தோற்றம், காற்று உடம்பு |
| கேது | நெடுந்தோற்றம், வெப்ப உடம்பு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரகங்கள் - உடல் தோற்றம் - கிரகங்களின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்

