முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » கிரகங்களின் பண்புகள் » கிரகங்கள் - உடலின் பாகங்கள்
கிரகங்களின் பண்புகள் - கிரகங்கள் - உடலின் பாகங்கள்
| கிரகங்கள் | உடலின் பாகங்கள் |
| சூரியன் | வலது கண், மோதிர விரல், எலும்பு. |
| சந்திரன் | இடது கண், மார்பகம், உதரம், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இரத்தம். |
| செவ்வாய் (குஜன்) | பற்கள், தசை, இரத்தத்தில் உள்ள சிகப்பு செல்கள், எலும்பு மஜ்ஜை, இருதய பகுதி, புருவம், விறைகள், தண்டு வடம், மூக்குத் தண்டு. |
| புதன் | சுண்டு விரல், கழுத்து, தொண்டை, தோல், நாக்கு, நாபி, உணவுக்குழல், நுரையீரல், கை, தலை, தோள்பட்டை, கைகள். |
| வியாழன் (குரு) | தொடைகள், ஆள்காட்டி விரல், மூளை, மூக்கு, நாசி, சதை, கொழுப்பு |
| சுக்கிரன் | கருப்பை, கன்னங்கள், முகம், விந்து. |
| சனி | பாதம், குதிக்கால், கன்னம், நடுவிரலை, முழங்கால்கள், இறைப்பை, முழங்கால், பிட்டம். |
| ராகு | பெருங்குடல், உதடுகள், வாய், காது, மலக்குடல்,. யோனி. |
| கேது | ஆசனவாய், தாடி, நகம், முடி, ஆண்குறி, மீசை, நரம்புகள். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரகங்கள் - உடலின் பாகங்கள் - கிரகங்களின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்

