முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » கிரகங்களின் பண்புகள் » கிரகங்கள் - கல்வி
கிரகங்களின் பண்புகள் - கிரகங்கள் - கல்வி
கிரகங்கள் | கல்வி |
சூரியன் | அரசியல். சமூக அறிவியல் |
சந்திரன் | கலை. உளவியல், வேதியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் |
செவ்வாய் (குஜன்) | பொறியியல், இயற்பியல் |
புதன் | கணிதம், புள்ளியியல், ஓவியம் |
வியாழன் (குரு) | தணிக்கை மற்றும் கணக்கு, தத்துவம் |
சுக்கிரன் | வர்த்தகம், சந்தைப்படுத்தல், வீட்டுப் பராமரிப்பு |
சனி | சுரங்கம் |
ராகு | இரசாயனம், அணு இயற்பியல் |
கேது | மருத்துவம், இறையியல், ஜோதிடம், சட்டம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரகங்கள் - கல்வி - கிரகங்களின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்