முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » கிரகங்களின் பண்புகள் » கிரகங்கள் - உருவாக்கும் நோய்கள்
கிரகங்களின் பண்புகள் - கிரகங்கள் - உருவாக்கும் நோய்கள்
கிரகங்கள் | உருவாக்கும் நோய்கள் |
சூரியன் | கண் நோய், தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, இதய நோய், பித்தம், தாகம், வெய்யில் வெப்பத்தாக்கு நோய். |
சந்திரன் | பாலியல் நோய்கள், தோல் நோய், குளிர் இருமல், கபம், சின்னம்மை அல்லது தட்டம்மை, சோம்பல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், மன நோய், வலிப்பு நோய், டைபாய்டு, சைனஸ், கண் நோய்கள், வீக்கம், இரத்தம் அசுத்தங்கள், பகட்டு, வயிறு வலி, பைத்தியம், குளிர் கபசுரம். |
செவ்வாய் (குஜன்) | விபத்துகள், வெட்டுக் காயங்கள், விந்து இழப்பு, நாய்க்கடி, இரத்த குறைபாடு, இரத்த இழப்பு, இரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல், இரத்த சோகை, பித்த நீர், தாகம் |
புதன் | வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தையின்மை, குடல் கோளாறு, தோல் நோய்கள், மன நிலை தடுமாற்றம், படை, சொறி, சிரங்கு, தொண்டைப் புண், டான்சில்கள், ஊமை, வழுக்கை, வட்டப் படை, வெண் குஷ்டம். |
வியாழன் (குரு) | குடலிறக்கம், மூச்சுக்குழாய் அழற்சி, ஈரல் நோய்கள், மஞ்சள் காமாலை. |
சுக்கிரன் | பாலியல் நோய்கள், கருப்பை கோளாறுகள், கண் நோய்கள், சளி மற்றும் சுவாசம், நீரிழிவு, இரத்த சோகை, தோல் நோய், கருப்பை நோய்கள், கருக்கலைப்பு. |
சனி | சோம்பல், வாயு தொல்லைகள், வாத நோய், கீல்வாதம், குறைபாடுள்ள பேச்சு, பல் வியாதி, அஜீரணம், புண், ஆஸ்துமா. |
ராகு | கண்புரை, பல் வியாதிகள், அம்மை, தொழுநோய், தற்கொலை, உடல் வலி, திக்குவாய், மண்ணீரல் வியாதிகள், வாத நோய், திடீர் மரணம், கொலை, விபத்துக்கள், பாலியல் முறை கேடு, ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், மிருகங்களுடன் பகை, பாம்பு கடி, பைத்தியம்.. |
கேது | வெட்டுக்கள், காயங்கள், தொழுநோய், படை மற்றும் புண்கள், தற்கொலை, வயிறு வலி, சிறிய அம்மை, பெரிய அம்மை, புற்றுநோய், திடீர் மரணம், கொலை, பசி, தோல் வெடிப்புகள், பாம்புக்கடி, வைரஸ் காய்ச்சல், கட்டி. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரகங்கள் - உருவாக்கும் நோய்கள் - கிரகங்களின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்