முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » கிரகங்களின் பண்புகள் » கிரகங்கள் - துறவி யோகம்
கிரகங்களின் பண்புகள் - கிரகங்கள் - துறவி யோகம்
| கிரகங்கள் | துறவி யோகம் |
| சூரியன் | தியான புனிதர்களின் தலைவர் |
| சந்திரன் | புனிதப் பயணி |
| செவ்வாய் (குஜன்) | புத்தம், சூனியக்காரர் |
| புதன் | பிச்சைக்காரன் |
| வியாழன் (குரு) | மேம்பட்ட துறவி (வேதாந்த தத்துவவாதி) |
| சுக்கிரன் | போலி துறவி (மத வெளிவேஷம்) |
| சனி | நாத்திகர் (மதங்களுக்கு எதிரான கொள்கையில் பற்றுடையவர்) |
| ராகு | சூனியம், மந்திரவாதி |
| கேது | செயிண்ட், புனிதர் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரகங்கள் - துறவி யோகம் - கிரகங்களின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்

