மருதகாசி பாடல்கள் - பக்கம் - 98

அற்புதக் காட்சி யொன்று கண்டேன்! ஆனந்த லாகிரி கொண்டேன்-சகியே (அற்புதக் காட்சி) சிற்பிகள் செய்யாத சிலை யொன்று கண்டேன்! சிங்கார வாய் திறந்து பேசவுங் கண்டேன்! கற்பனைக் கவிஞரின் காவியத் தலைவன்-என் கண்முன்னே உயிரோடு வரவுங் கண்டேன் சகியே (அற்புதக் காட்சி) முத்துக்கள் கோர்த்தது போல் மோகனப் பல்வரிசை! முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கைவரிசை! சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை! தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை! (அற்புதக் காட்சி) |
சாரங்கதரா-1958
இசை : G. ராமநாதன்
பாடியவர் : P. பானுமதி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 96 | 97 | 98 | 99 | 100 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 98 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கண்டேன், காட்சி, அற்புதக்