தமிழக முதல்வர்கள் - தமிழக சிறப்புக் கூறுகள்
இதுவரை தமிழக முதல்வர்கள் :
எண் | தமிழக முதல்வர்கள் | வருடம் |
1 | அ. சுப்பராயலு ரெட்டியார் | 1920-21 |
2 | பனகல் ராஜா | 1921-23 : 1923-26 |
3 | பி. சுப்பராயன் | 1926-30 |
4 | பி. முனுசாமி நாயுடு | 1930-32 |
5 | பொப்பிலி ராஜா | 1932-37 |
6 | பி. டி. இராசன் | 1936 ஏப்ரல் - ஆகஸ்ட் |
7 | கே. வி. ரெட்டி நாயுடு | 1937 ஏப்ரல் - ஜூலை |
8 | சி. இராஜகோபாலாச்சாரியார் | 1937-39 |
9 | டி. பிரகாசம் | 1946-47 |
10 | ஒ.பி. இராமசாம் ரெட்டியார் | 1947-49 |
11 | பி. எஸ். குமாரசாமி ராஜா | 1949-52 |
12 | சி. இராஜகோபாலாச்சாரியார் | 1952-54 |
13 | கு. காமராஜ் | 1954-57 : 1957-63 |
14 | எம். பக்தவச்சலம் | 1963-67 |
15 | சி.என். அண்ணாதுரை | 1967-69 |
16 | மு. கருணாநிதி | 1969-71 : 1971-76 |
17 | எம்.ஜி. இராமச்சந்திரன் | 1977-80 : 1980-84 : 1985-87 |
18 | திருமதி. ஜானகி இராமச்சந்திரன் | 1988 ஜனவரி 7-30 |
19 | மு. கருணாநிதி | 1989-91 |
20 | ஜெ. ஜெயலலிதா | 1991-96 |
21 | மு. கருணாநிதி | 1996-2001 |
22 | ஜெ. ஜெயலலிதா | 14-5-2001 - 21-9-2001 |
23 | ஓ. பன்னீர்செல்வம் | 21-9-2001 - 24-2-2002 |
24 | ஜெ. ஜெயலலிதா | 2-3-2002 - 2006 |
25 | மு. கருணாநிதி | 2007 -2011 |
26 | ஜெ. ஜெயலலிதா | 2011 - 27-9-2014 |
27 | ஓ. பன்னீர்செல்வம் | 28-9-2014 - 23-5-2015 |
28 | ஜெ. ஜெயலலிதா | 23-5-2015 - 6-12-2016 |
29 | ஓ. பன்னீர்செல்வம் | 6-12-2016 - 16-2-2017 |
30 | எடப்பாடி கே. பழனிச்சாமி | 16-2-2017 முதல் தொடர்கிறார் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழக முதல்வர்கள் - Tamilnadu Chief Ministers - தமிழக சிறப்புக் கூறுகள் - Tamilnadu Highlights - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, tamilnadu, முதல்வர்கள், கருணாநிதி, சிறப்புக், கூறுகள், ஜெயலலிதா, ராஜா, தகவல்கள், தமிழ்நாட்டுத், | , , இராமச்சந்திரன், இராஜகோபாலாச்சாரியார், information, ministers, chief, highlights, ரெட்டியார், நாயுடு, ஏப்ரல்