சென்னை - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | சென்னை |
பரப்பு : | 174 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 4,646,732 (2011) |
எழுத்தறிவு : | 3,776,276 (90.18%) |
ஆண்கள் : | 2,335,844 |
பெண்கள் : | 2,310,888 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 26,553 |
அமைவிடம்:
தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா ; ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.
வரலாறு :
சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது. பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640
![]() |
புனித ஜார்ஜ் கோட்டை |
சட்டசபைத் தொகுதிகள்-16
ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி
பாராளூமன்றத் தொகுதிகள்-3
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.
![]() |
கந்தகோட்டம் |
கந்தகோட்டம், வடபழனி, மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்டலட்சுமி கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், ஆயிரம் விளக்கு மசூதி, ஸ்ரீராகவேந்திர மடம், சாந்தோம் சர்ச்.
சுற்றுலாத் தலங்கள்
வள்ளுவர் கோட்டம், கோல்டன் பீச், வண்டலுர் மிருகக் காட்சி சாலை, மெரினா பீச், கிண்டி சிறுவர் பூங்கா, மியூசியம்.
![]() |
வள்ளுவர் கோட்டம் |
இது சென்னை மத்திய பகுதியில் அமைந்துள்ளது. தேர் போன்ற அமைப்பு காணப்படுகிறது. 133 குறள்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
![]() |
கோல்டன் பீச் |
சென்னையிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் இது அமைந்துள்ளது. இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை சிறந்த பொழுதுபொக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.
![]() |
மெரினா பீச் |
இது சென்னைக்கு கிழக்கே காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. ஆசியாவின் நீண்ட கடற்கரையான இதன் நீளம் சுமார் 13 கிலோ மீட்டர் ஆகும்.
சிறப்புகள்
தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரம், தொழிற் துறையில் சிறந்த துறைமுக நகரமும் கூட. பங்கு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.
மொழி :
தமிழ், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சென்னை - Chennai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சென்னை, பீச், மாவட்டங்கள், நகர், தமிழக, அமைந்துள்ளது, tamilnadu, கோட்டம், வள்ளுவர், கோவில், கோல்டன், மெரினா, தமிழ்நாட்டுத், தகவல்கள், விளக்கு, ஆயிரம், மத்திய, கந்தகோட்டம், சிறந்த, | , கிழக்கே, தலைநகரம், மக்கள், information, districts, chennai, தமிழகத்தின், வங்காள, ஜார்ஜ், புனித, இதன், விரிகுடா, தொகுதிகள்