முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » அகராதியில் ஆளப்பட்ட நூல்களும் அவைகளின் குறியீடு பதிப்பு முதலிய விவரங்களும்
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - அகராதியில் ஆளப்பட்ட நூல்களும் அவைகளின் குறியீடு பதிப்பு முதலிய விவரங்களும்
நூலின் முதற்குறிப்பு | நூல் | ஆக்கியோர்: தொகுத்தோர், பதிப்பித்தோர் | பதிப்பித்த இடமும் காலமும் | மேற்கோளாண்ட முறையைக் காட்டும் எண் |
அக, நி, | அகராதி நிகண்டு | சிதம்பர ரேவண சித்தர் | மதுரை; தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1921 | 9 |
அககா | அகநானூறு | சங்கப்புலவர்கள் | The Madras Law Journal Press. Mylapore. ருத்ரோத் காரி | 4 |
அகராதி | அகராதி | அ, குமாரசாமிபிள்ளை | Ms. | |
அசுவசா | அசுவசாத்திரம் | நகுலசகதேவர் | சென்னை: ஜீவகாருண்ய விலாச அச்சியந்திரசாலை, 1911 | 6 |
அணியி | அணியிலக்கணம் | விசாகப்பெருமாளையர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, சகாப்தம் 1827 (1905) | 3 |
அபி, சிந், | அபிதானசிந்தாமணி | சிங்காரவேலுமுதலியார், ஆ, | சென்னை : வைஜெயந்தி அச்சியந்திரசாலை, 1910 | 9 |
அபிரா | அபிராமியந்தாதி | அபிராமி பட்டர் | சென்னை : வித்தியானு பாலனயந்திர சாலை, துந்துபி பங்குனி | 3 |
அமுதா. பிள் | அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் | சிவஞான சுவாமிகள் | சென்னை: கலாரத்நாகர அச்சுக்கூடம் துன்மதி, ஆவணி | 3 |
அமுதாக or அமுதாகாரம் | அமுதராகம் |
.... | Ms. | 3 |
அரிச், பு, | அரிச்சந்திர புராணம் | ஆசகவிராஜர் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம் 1913 | 1 |
அரிசமய, | அரிசமய தீபம் | சடகோபதாசர் | சென்னை : செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், 1903 | 1 |
அரு, அக, or அ, அ, or அ, அ, அ | அரும்பெயர் அனுபந்த அகராதி | பதினென் சித்தர் | 9 | |
அரு , நி, | அரும்பொருள் விளக்க நிகண்டு | அருமருந்தைய தேசிகர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1903 | 9 |
அருங்காச் | அருங்கலச்செப்பு | சமண முனிவர் | Mr. Government Oriental Manuscripts Library, Madras | 9 |
அருட்பா | திருவருட்பா | இராமலிங்க சுவாமிகள் | சென்னை: சூளை, கோள்டன் அச்சியந்திரசாலை, பரபாவ புரட்டாசி, 1906 | 8 |
அருணகிரிபு, | அருணகிரிபுராணம் | மறைஞான தேசிகர் | 1 | |
அருணகிரியந், | அருணகிரியந்தாதி | குகை நமச்சிவாயர் | 3 | |
அருணா, or அணா, பு, | அருணாசலபுராணம் | எல்லப்ப நாவலர் | சென்னை : வித்தியாரத்நாகர அச்சுக் கூடம், 1920, | 1 |
அல்லியரசாணி மாலை | அல்லியரசாணிமாலை | புகழேந்திப் புலவர் | 9 | |
அழகர், பிள் | அழகர் பிள்ளைத் தமிழ் | மதுரை: தமிழ்ச்சங்கம் | 1 | |
அழகர்கல, | அழகர்கலம்பகம் | சாமி கவிகாளருந்திரர் | 3 | |
அறநெறி, | அறநெறிச்சாரம் | முனைப்பாடியார் | S.P.C.K Press, Vepery, 1912 | 3 |
அறப், சத, | அறப்பளீசுரசதகம் | அம்பலவாணக் கவிராயர் | மதராஸ் :ரிப்பன் அச்சியந்திர சாலை, 1905 | 3 |
அறுபது, | அறுபதுவருட பலன் | இராமலிங்கக் குருக்கள் | சென்னை : சூளை : நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை, 1912 | 3 |
அனுமா | அனுமான விளக்கம் | திரு நாராயணையங்கார் | மதுரை : தமிழ்ச்சங்கம் முத்திரா சாலை, 1905, | 6 |
அஷ்டப், | அஷ்டப்பிரபந்தம் | பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் | சென்னை:ரிப்பன் அச்சியந்திர சாலை, 1904 | 1 |
அஷ்டப்பிரக, | அஷ்பப்பிரகரணம் | அகிருஷ்ண சாஸ்திரி | சிவாகமசித்தாந்த பரிபாலன சங்கம், 1925 | 6 |
அஷ்டாதச, | அஷ்டதாச ரகஸ்யம் | பிள்ளைலோகசாரியார் | ஆனந்த அச்சுக்கூடம் 1911 | 3 or 6 |
ஆ, நி, | ஆசிரிய நிகண்டு | ஆண்டிப் புலவர் | Ms. | 9 |
ஆசரர்ய, | ஆசார்ய ஹருதயம் | அழகியமணவாளப் பெருமாள் நயினார் | நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை 1912, | 3 |
ஆசாரக் | ஆசாரக்கோவை | பெருவாயின் முள்ளியார் | பாளைங்கோட்டை : சிந்தாமணி யந்திரசாலை, 1058, சுவபானு, ஆனி | |
ஆசௌச, | ஆசௌச தீபிகை | |||
ஆத்திரு, | ஆத்திசூடி | ஒளவையார் | சென்னை: பண்டித மித்திரயந்திர சாலை, 1905 | 9 |
ஆத்திரு, வெ | ஆத்திசூடி வெண்பா | இராமபாரதி | சென்னை: ஜீவகாருண்ய விலாச அச்சியந்திர சாலை 1905, | 3 |
ஆதியுலா | திருக்கைலாய ஞானவுலா | சேரமான் பெருமாள் நாயனார் | சென்னை: கலா ரத்நாகரம் அச்சுக்கூடம், சர்வரி, ஆவணி | 10 |
ஆதியூரவதானி | ஆதியூரவதானி சரித்திரம் | சேஷையங்கார் | 10 | |
ஆயு, சிகிற், | ஆயுர் வேதசிகிற்சா சாரசங்கிரகம் | ஸ்ரீயூகிமுனிவர் | இலக்கணக்களஞ்சிய அச்சுக்கூடம், 1897, நவம்பர் | 6 |
ஆறுமுக, நா | ஆறுமுகநாவலர் சரித்திரம் | கைலாசம் பிள்ளை | சென்னை: வித்தியானுபாலன யந்திரசாலை, காலயக்தி, தை | 6 |
ஆனைக்கா | Vide திருவானைக்கா, | |||
இங் வை | இங்கிலீஷ் வைத்திய சங்கிரகம் | ஜகநாதம் நாயுடு, மஞ் | The Guardian Press, Madras, 1909 | 6 |
இந்துபாக, | இந்துபாக சாஸ்திரம் | இராமச்சந்திர ராயர் | The Guardian Press, Madras, 1912 | 6 |
இரகு | இரகுவமிசம் | அரசகேசரி | யாழ்பாணம் : வித்தியானுபாலன ளந்திரசாலை, ரொத்திரி, | 3 |
இரத்தினச், | இரத்தினச்சுருக்கம் | புகழேந்திப் புலவர் | சென்னபட்டணம் : வித்தியானுபாலன யந்திரசாலை, சௌத்திரி, ஆடி | |
இரக்ஷணிய, | இரக்ஷணிய சரிதம் | H, A. கிருஷ்ண பிள்ளை | N.M.S. Press, Vepery, Madras . 1932 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகராதியில் ஆளப்பட்ட நூல்களும் அவைகளின் குறியீடு பதிப்பு முதலிய விவரங்களும் - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சென்னை, சாலை, அச்சுக்கூடம், madras, அச்சியந்திர, press, மதுரை, முத்திரா, அகராதி, விலாச, வித்தியானுபாலன, யந்திரசாலை, நிகண்டு, தமிழ்ச்சங்க, அச்சியந்திரசாலை, புலவர், ஆத்திரு, பெருமாள், நிரஞ்சன, ஆசௌச, guardian, இந்துபாக, இரக்ஷணிய, பிள்ளை, சரித்திரம், ஆதியூரவதானி, ஆத்திசூடி, சூளை, சுவாமிகள், ஆவணி, பிள், ஜீவகாருண்ய, சித்தர், வித்தியாரத்நாகர, அரிசமய, தமிழ்ச்சங்கம், vepery, அழகர், புகழேந்திப், தேசிகர், ரிப்பன்