7.G.U.POPE'SCOMPENDIOUS
TAMIL-ENGLISH
DICTIONARY(1859)
வரி,
571, write,bind;arrange as guests.[comp. வரை, எழுது, T.urayu]
வரி
(1)
tax, tribute;
(2)line,110. |
ள8.
WINSLOW'S DICTIONARY(1862) |
1.வரி,
s. A line; a streak, வரை, |
2.The
streak on shells; grained streaks in timber, சங்குவரி, |
3.Tribute,impost,toll;tax,duty,
குடியிறை |
4.A
letter, a line of writing, எழுத்து |
5.A
course, as of stones or bricks, கல்வாரி , (Beschi) |
6.A
dot;spots,on the face,etc., தேமல், |
7.Length,distance,
நீளம் |
8.Rice
in the husk, நெல் |
9.A
beetle, வண்டு, |
10.A
road, வழி |
11..
A melody in general, இசைப்பாட்டு, |
12.The
lines in the palm of the hand, விரலிறை, அது
வரிவரியா யிருக்கிறது, |
வரி,
கிறேன், ந்தேன், வேன், ய, v.a.To write to draw
lines ,எழுத,2.To paint, சித்திரமெழுது,
3.To bind sticks in regular order for covering a hut,வலிச்சல்
வரிய, 4.To tie together the openings of two bags to be laid on
a bullock, சாக்கு வரிய, (c.)
வரி, க்கிறேன், த்தேன்,
ப்பேன், க்க, v.a.To
bind, to join as a bridegroom and bride,
கட்ட 2.To smear,to paint, பூச (p.) |
9.A
CLASSICAL TAMIL AND ENGLISH DICTIONARY(1870)
1.வரி,
இசைப்பாட்டு, a melody in general |
2.
எழுத்து, a letter, a line of writing |
3.
குடியிறை, tribute,tax, impost,toll,duty. |
4.
தேமல், spots on the face, etc. |
5.
நீளம், length, distance. |
6.
நெல், rice in the
husk. |
7.
வண்டு, a beetle. |
8.
வரியென்னெவல், imp. draw lines, write, paint, bind,
join, smear. |
9.
வழி, way, road. |
10.
விரலிறை, the lines in the palm of the hand.
வரிதல்,
எழுதல், writing, drawing lines. 2. கட்டல், binding,
tying. 3. சித்திரமெழுதல், painting,drawing.
வரித்தல்,
கட்டல், binding, joining, as a bridegroom and bride. 2.
பூசுதல், smearing, painting.
10.
TAMIL POCKET
DICTIONARY(1883)
அகராதிச்
சுருக்கம் (1883)
வரி
= இசைப்பாட்டு, எழுத்து, குடியிறை,
தேமல், நீளம், நெல், வண்டு, வழி, |
|
|
|
|
வரிதல்
= எழுதல்,
கட்டல், சித்திரமெழுதல், |
வரித்தல்
= கட்டல், பூசுதல், |
(பெயர்)
வரி = குடியிறை, வழி, வண்டு, தேமல். |
(வீனை)
வரி = எழுது, கட்டு, சித்திரி,
பூசு, கோரு, வேண்டு, |
|
11.TRANQUEBAR
DICTIONARY(1897) |
வரி,
s. 1. A line; கோடு,
2. Tribute. tax. duty குடியிறை,
3. A spot in the face, etc.; தேமல்.
வரி,
II v. t. 1. Write, draw a line; எழுது, 2. Bind in a regular order
sticks for covering a hut; விரிச்சல்
வரி,
3. Tie together the openings of two bags intended to be
laid on a bullock; தேமல்,
வரி,
VI v. tr. 1. Bind, join; கட்டு,
2. Smear, paint; பூசு. |
12.
நா, கதிரைவேற் பிள்ளை அகராதி (1905) |
வரி
- அக்கினி, இசைப்பாட்டு, எழுத்து, கடல், |
குடியிறை,
தேமல், நீளம், வடிவு, வண்டு, |
வரியென்னெவல்,
வழி, விரலிறை, |
வரிதல்
- எழுதல், கட்டல், சித்திரமெழுதல், |
வரித்தல்
- கட்டல், நியமித்தல், பூசுதல், மொய்த்தல், |
|
13.
சங்க அகராதி (1910-20) |
வரி,
1, இசை, 2, இசைப்பாட்டு, 3, எழுத்து, 4, கடல், 5,
கடன், 6, குடியிறை, 7, சந்தித் தெரு, 8,தெரிநிலைவினைப்பகுதி,9,
தேமல், 10, நிறம்
11, நீளம், 12, நெல் 13, புள்ளி, (ஜங்குறு, 30,) 14,
புகர்15, வண்டு, (பிங், 2382) 16, விரல் ழதலியவற்றின்இரேகை,(வழக்,)(1,2,3,4,5,6,7,8,9,10,
பிங, 3032,)
வரி
- த்தல், 1, எழுதுதல், (சூ, நக, 6,12,)
2. கட்டல், (வழக்,) 3, நியமித்தல், (திருவிளை,
இந்தி ரன் முடிமேல் வளை, 26,)4, பூசுதல், (சூ, நிக,
9, 12, 15,)
வரி
- தல், 1, எழுதுதல், (பிங், 2124,) 2, கட்டுதல், (வழக்,) |