சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2600
Word
English & Tamil Meaning (பொருள்)
பாணன்
2
pāṇaṉn. <>பாழ்.1. Worthless man;
வீணன். இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44).
2. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.)
.
பாணன்
3
pāṇaṉn. <>Bāṇa.An Asura devotee of šiva;
சிவபத்தனான ஒரசுரன்.
பாணா
1
pāṇān. cf. bhāṇda. [K. bānē M. pāna.] (W.)1. Large, rounded pot;
வயிறு பருத்த பாளை.
2. Earthen pan;
மண் சட்டி.
3. Large testicles;
பருத்த பீசம்.
பாணா
2
pāṇān. <>U. bāṇā. [T. bāṇā.]See பாணத்தடி . (C. G.)
.
பாணாச்செடி
pāṇā-c-ceṭin.Opal orange. See காட்டுக்கொஞ்சி. (L.)
.
பாணாத்தடி
pāṇā-t-taṭin. <>பாணா2+.Cudgel used by Indian gymnasts in fencing;
சிலம்பக்கழி. (C. G.)
பாணாத்தி
pāṇāttin. Fem. of பாணன்.A woman of the tailor caste;
பாணாரச்சாதிப்பெண். Loc.
பாணாலு
pāṇālun. <>பாழ்+நர்லு.A throw of four cowries upside down, including cōṇālu-k-kāy, the player being then disqualified from further play in that turn, opp. to cōṇālu;
தொடர்ந்து ஆட்டம் ஆடமுடியாதபடி சோணாலுக்கா யுள்பட நாலு காய்கள் மல்லாந்து நிற்பதான தாயம்.
பாணாற்றுப்படை
pāṇ-āṟṟuppatain. <>பாண்+. (Puṟap.)Theme describing a bard who has received reward at the court of a chief, directing another to the same chief on a similar purpose;
தலைவனெருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணனொருவன் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை . (பு. வெ. 9, 28.)
பாணாறு
pāṇāṟun. <>id.+.See பாணாற்றுப்படை. (தக்கயாகப். 662, உரை.)
.
பாணன்
pāṇāṉn. <>பாணன்1.Man of the tailor caste;
தையற்காரச் சாதியான்.
பாணி
-
த்தல்
pāṇi-11 v. intr.1. To wait;
தாமதப்படுதல். பாணியே மென்றார் (கலித். 102).
2. To withdraw, backslide;
பின்வாங்குதல். சமரிற் பாணியான் (கந்தபு. மூவாயிரர். 59). --tr.
1. To consider, think, imagine, conceive;
பாவித்தல். மனத்திலே பாணிக்கிறான் (W.)
2. To delay;
தாமதித்தல். பாணிநீ நின்சூள் (பரிபா. 8, 56).
3. cf. pāṇi. To conjecture, estimate, form an opinion, value;
மதிப்பிடுதல். கையாலே பர்ணித்துச் சொன்னான். (W.)
4. To achieve, manage to complete;
நிறைவேற்றுதல். காரியத்தை யெப்படியோ பாணித்துவிட்டான். Nā.
பாணி
1
pāṇin. <>பாணி-.1. Time, occasion;
காலம். எஞ்சொல்லற் பாணி நின்றன னாக (குறிஞ்சிப். 152).
2. Delay;
தாமதம்.பணிப்பதே பாணியென்றான் (சீவக. 1929).
3. Long period of time;
நீண்டகாலம். (திவா.)
பாணி
2
pāṇin. <>பண. cf. vāṇī.1. Song, melody;
இசைப்பாட்டு. (திவா.) புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி (சிலப். 8, 44).
2. Music;
சங்கீதம் பாணியாழ் (சீவக. 1500).
3. Sound;
ஒலி. கிணைநிலைப் பொருநர் கைகறைப் பாணியும் (சிலப். 13, 148).
4. (Mus.) Measure of time,
இசையுறுப்பாகிய தாளம். தண்ணுமைப் பாணி தளரா தெழுஉக (கலித. 102).
5. Beauty;
அழகு. காமம் ... பாணியுமுடைத்து (குறுந். 136). (பிங்).
6. Love;
அன்பு. (பிங்.)
7. (Mus.) A secondary melody-type of the mullai class;
முல்லையாழ்த் திறத்தொன்று. (பிங்.)
8. Drum;
பறைப்பொது. (பிங்.)
9. Dramatic entertainment with dancing;
கூத்து. (பிங்.)
பாணி
3
pāṇin. <>pāṇi.1. Hand, arm;
கை.பாசு பாணியர் (தேவா. 47, 1).
2. Side;
பக்கம். இளவனின்ற பாணியின் விளங்காமுன் (கம்பரா. இராவணன்வதை. 10).
பாணி
4
pāṇin. <>vāṇi.Word, declaration, speech;
சொல். (சூடா.)
பாணி
5
pāṇin. <>phāṇi.1. Molasses, treacle;
சக்கரைக்குழம்பு. (W.)
2. Toddy;
கள். (மூ. அ.)
3. Sweet juice of fruits;
பழரசம்.(W.)
4. Juice of leaves;
இலைச்சாறு. (யாழ். அக.)
5. Medicinal preparation of pepper and jaggery;
மிளகும் பனை வெல்லமும் சேர்ந்த ஒரு வகை மருந்து. (J.)
6. A kind of mineral poison, See சரகாண்டகபாஷாணம்.
.
பாணி
6
pāṇin. prob. pānīya. [K. pāṇi]Water;
நீர். விண்ணியல் பாணியன் (பதினொரு. பொன்வண். 30).
பாணி
7
pāṇin. cf. பாடி1.1. Town, village;
ஊர். (பிங்.)
2. District, country;
நாடு. (பிங்.)
3. Grove encircling a village;
ஊர்சூம் சோலை. (பிங்.)
4. Jungle;
காடு. (சூடா.)
5. Arbour;
பூம்பந்தர்.
6. Stores, provisions;
பலபண்டம். (பிங்.)
7. Bazaar;
கடைத் தெரு.(யாழ். அக.)
பாணி
8
pāṇin. <>U. bāṇi-Style, manner, peculiarity;
ரீதி.
பாணிக்கிரகணம்
pāṇi-k-kirakaṇamn. <>pāṇi-grahaṇa.Wedding;
விவாகம். ராகவன் சீதையைப் பாணிக்கிரகணஞ் செய்து (இராமநா. பாலகா. 22).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2600 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பாணி, பிங், pāṇin, pāṇi, பாணன், time, சீவக, திவா, delay, சிலப், village, யாழ், juice, சூடா, melody, chief, pāṇān, large, பாணா, பாழ், pāṇaṉn, பருத்த, bāṇā, cōṇālu, பாணாற்றுப்படை, caste, tailor, pāṇā, word