மருத்துவம் :: சில நோயியங்கள்
11. பெட்டி நோயியம் என்றால் என்ன?
நாட்பட்ட மூட்டழற்சி.
12. கேன்சரின் நோயியம் என்றால் என்ன?
இல்பொருள் தோற்றம், மறதி முதலியவை இருத்தல்.
13. கிராடினிகோ நோயியம் என்றால் என்ன?
6ஆம் மூளை நரம்பும் பழுதுபடல்; ஒற்றைத் தலைவலி.
14. ஹேமன்ரிச் நோயியம் என்றால் என்ன?
நுரையீரல் நார்க்கட்டி.
15. ஹார்னர் நோயியம் என்றால் என்ன?
விழிக்கோளம் அமிழ்தல், கீழிமை உயர்தல், மேலிமை இறங்குதல்.
16. கார்ட்டஜனர் நோயியம் என்றால் என்ன?
ஒரு கால்வழிக் கோளாறு. இதயம் இடம் மாறியிருக்கும். புழையழற்சி உண்டாகும்.
17. லச்னிகன் நோயியம் என்றால் என்ன?
ஒரு கால்வழிக் கோளாறு. பியுரின் வளர்சிதை மாற்றம் பழுதுபடும்.
18. மார்பன் நோயியம் என்றால் என்ன?
ஒரு கால்வழிக் கோளாறு. கை விரல்களும் கால் விரல்களும் நீண்டிருக்கும்.
19. மேரி நோயியம் என்றால் என்ன?
முன் மூளையடிச் சுரப்பி மிகுதியாகச் சுரப்பதால் முனைப் பெருவளர்ச்சி முனைப்பாக இருக்கும்.
20. மில்கியுலிக் நோயியம் என்றால் என்ன?
உமிழ்நீர்ச் சுரப்பிகளும் கண்ணிர்ச்சுரப்பிகளும் இரு பக்க விரிவு கொண்டிருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில நோயியங்கள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோயியம், என்ன, என்றால், கோளாறு, கால்வழிக்