மருத்துவம் :: மக்கள் நல்வாழ்வு

41. நலப்பேணகம் என்றால் என்ன?
நோயாளிகள் மீண்டும் தங்கள் உடல் நலத்தைப் பெற உதவும் நிலையம். என்புருக்கி நலப் பேணகம்.
42. துப்புரவு என்றால் என்ன?
மக்கள் நல்வாழ்வுக்கு உதவும் முறைகளில் பயன்படுத்தல். நல்ல குடிநீர், கழிவிட வசதி முதலியவை.
43. மருத்துவ உதவியாளர் என்பவர் யார்?
மருத்துவர்களுக்கு உதவியாக இருப்பவர்.
44. நோயூக்கி என்றால் என்ன?
நோயை உண்டாக்கும் உயிரி எ-டு பிளாஸ்மோடியம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் நல்வாழ்வு - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்