கொசு கடிக்காதா..? - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தார் லாரி ஓட்டுனர்.. அவர் மகன்தான் கிளீனர்..
ஒரு இரவில் லாரி நடுக்காட்டில் பழுதுபட்டு நின்று விட்டது. காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று படுத்தனர்..
ஆனால் கொசுக்கள் தூங்க விடவில்லை..
அப்பா : போர்வையை இழுத்து போர்த்திக்கோப்பா..
மகன் : ஏம்பா..? கொசு கடிக்காதா..?
அப்பா : ஆமாம்.. போர்வைக்குள்ளே இருட்டா இருக்கும்.. கொசுவுக்கு கண் தெரியாது..!
கொசு கடிக்கவில்லை.. அப்பா தூங்கிவிட்டார்.. மகன் அளவுக்கு மீறி சிந்தித்ததில் தூக்கம் வரவில்லை.. அப்போது மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக வந்தன.. மகன் தூக்கத்தில் இருக்கும் அப்பாவை எழுப்பி சொன்னான்..
" அப்பா... என்னமோ சொன்னியே...கண்ணு தெரியாதுன்னு .. இப்போ பாரு.. எல்லா கொசுவும் டார்ச் லைட் எடுத்துட்டு வருது..!!!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொசு கடிக்காதா..? - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, கொசு, jokes, அப்பா, கடிக்காதா, மகன், இருக்கும், நகைச்சுவை, சிரிப்புகள், லாரி