எனது பாஸ்வேர்ட் - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஒருவர் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். வரிசையில் பின்னால் நின்று கொண்டிருந்தவர் சர்தார்ஜியிடம்
“நான் உங்களது பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன். அது ****.” என்றார்.
சர்தார்ஜி உடனே
“ஐயோ அது தப்பு. 1375 தான் எனது பாஸ்வேர்ட்” என்றாரே பார்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது பாஸ்வேர்ட் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, எனது, பாஸ்வேர்ட், நகைச்சுவை, சிரிப்புகள்