அப்பர் பெர்த்தில் சர்தார்ஜி - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி: "அப்பர் பெர்த்திலே வந்ததாலே இராத்திரி முழுக்க தூங்கவே முடியலை"
சர்தார்ஜியின் மனைவி: "லோயர் பெர்த்திலே இருந்தவங்க கிட்டே சொல்லி மாத்தியிருந்திருக்கலாமே?"
சர்தார்ஜி: "லோயர் பெர்த்துலேதான் யாரும் இல்லையே! எப்படி மாத்தியிருக்க முடியும்?"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அப்பர் பெர்த்தில் சர்தார்ஜி - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், ", jokes, அப்பர், பெர்த்தில், பெர்த்திலே, லோயர், சிரிப்புகள், நகைச்சுவை