பி சைலண்ட்ஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி 1: “ பாம் பாம் பாம் .....”
ஏர்ஹோஸ்டர்ஸ்: “கத்தாதீங்க “ ‘பி சைலண்ட்ஸ்’, அது என்ன பார்சல்னு நான் பாக்கறேன்”
சர்தார்ஜி 1: “ ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் “........
சர்தார்ஜி 2: “ என்னபாய் இப்ப வெறும் ம்ம்ம் ம்ம்ம் னு கத்தறே”
சர்தார்ஜி 1: “ அந்த ஏர் ஹோஸ்டர் தான் ‘ B ’ சைலண்ட்ஸ் னு சொல்லிடுச்சே, அதான் பி யை விட்டுட்டு வெறும் ம்ம்ம் ம்ம்ம்ம் சொல்றேன்”
சர்தார்ஜி 2:” ??????? “
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 177 | 178 | 179 | 180 | 181 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பி சைலண்ட்ஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ், strong>, சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, சைலண்ட்ஸ், ம்ம்ம், ம்ம்ம்ம், பாம், வெறும், நகைச்சுவை, சிரிப்புகள், ம்ம்