தண்ணீரின் கெமிக்கல் பார்முலா - சர்தார்ஜி ஜோக்ஸ்

பள்ளியில் ஆசிரியரிடம்..
ஆசிரியர்: தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?
சர்தார்ஜி : HIJKLMNO
ஆசிரியர்: என்ன?
சர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் "ஹெச்" டூ "ஒ" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்..
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 175 | 176 | 177 | 178 | 179 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தண்ணீரின் கெமிக்கல் பார்முலா - சர்தார்ஜி ஜோக்ஸ், strong>, ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, கெமிக்கல், பார்முலா, தண்ணீரின், என்ன, ", சிரிப்புகள், நகைச்சுவை, ஆசிரியர்