அட்டென்ஷன் - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி 1: “என்ன ஓய் அடிக்கடி ‘அட்டென்ஷன்’ அப்புறம் ஸ்டேன்டட்டீஸ்னு மாத்தி மாத்தி நிக்கிறே”
சர்தார்ஜி 2: “ அதாம்பா மைக்ல ஒரு பொண்ணு அடிக்கடி ‘யுவர் அட்டென்ஷன் பிளீஸ்னு’ சொல்லுதே.... நான் என்ன பண்ணட்டும் செஞ்சுதானே ஆகனும் “
சர்தார்ஜி 1: “ ??????? “
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 170 | 171 | 172 | 173 | 174 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அட்டென்ஷன் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், strong>, jokes, அட்டென்ஷன், மாத்தி, அடிக்கடி, நகைச்சுவை, சிரிப்புகள்