மூணுன்னு இல்லே சொன்னான்!! - சர்தார்ஜி ஜோக்ஸ்
வீட்டில் தன் மகனுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கும் போது...
(அருகில் ஒரு நண்பரும் இருக்கிறார்)
சர்தார்ஜி: பத்திலிருந்து அஞ்சு போனா எவ்வளவு?
மகன்: நாலு!
சர்தார்ஜி: சபாஷ்!! (என்று கூறி ஒரு இனிப்பை பரிசளிக்கிறார்!)
நண்பர் : (சற்றே அதிர்ந்து) நாலு தப்பான விடை ஆச்சே.. அதுக்கு ஏன் பரிசளிக்கறீங்க?
சர்தார்ஜி: இன்னைக்கு பரவால்லே!! நேற்று அவன் மூணுன்னு இல்லே சொன்னான்!!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 168 | 169 | 170 | 171 | 172 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூணுன்னு இல்லே சொன்னான்!! - சர்தார்ஜி ஜோக்ஸ், strong>, சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, சொன்னான், மூணுன்னு, இல்லே, நாலு, சிரிப்புகள், நகைச்சுவை