இரட்டை குழந்தை - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தாருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்தது
டின் & மார்டின் - ன்னு பேர் வெச்சார்
அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு
பீட்டர் & ரிபீட்டர் - ன்னு பேர் வெச்சார்
அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு
மேக்ஸ் & க்ளைமேக்ஸ் - ன்னு பேர் வெச்சார்
அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு என்ன பேர் வெச்சு இருப்பாரு....
"டயர்ட் & ரிடயர்ட் "
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரட்டை குழந்தை - சர்தார்ஜி ஜோக்ஸ், இரட்டை, குழந்தை, ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, பேர், &, பிறந்திச்சு, அடுத்தும், வெச்சார், ன்னு, ", அதற்கு, நகைச்சுவை, சிரிப்புகள்