ரேட் ஜாஸ்தி மா - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தாரும் மனைவியும் ஒரு காஃபி ஷாபிற்கு போனாங்க.
சர்வரை கூப்பிட்டு “தம்பி ரெண்டு ஹாட் காஃபியே கொடு ஒரு எக்ஸ்ட்ரா டம்ளர் குடுத்துருபா”
மனைவி கடிந்து கொண்டார் “பாப்ரே பாப்...நான் கோல்ட் காஃபி தானே கேட்டேன்”
நான் தான் எக்ஸ்ட்ரா டம்ளர் கேட்டிருக்கேன்ல ஆத்தி குடுக்குறேன். அவங்களே ஆத்தி கொடுத்தா ரேட் ஜாஸ்தி மா“
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 139 | 140 | 141 | 142 | 143 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரேட் ஜாஸ்தி மா - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, ஜாஸ்தி, ரேட், நான், ஆத்தி, டம்ளர், நகைச்சுவை, சிரிப்புகள், காஃபி, எக்ஸ்ட்ரா