ஏன் சிரிச்சிக்கிட்டே வரீங்க - சர்தார்ஜி ஜோக்ஸ்
தெருவில் போன சர்தாரை நாய் துரத்த எப்படியோ தப்பிச்சு மாடி ஏறினார்.
இதை மேலிருந்து கவனித்தவர் “ஏன் சிரிச்சிக்கிட்டே வரீங்க”
ஹி..ஹி... நான் ஹட்சில் இருந்து இப்ப ஏர்டெல்லுக்கு மாறிட்டேன் அதுக்கு தெரியல போல...
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 135 | 136 | 137 | 138 | 139 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏன் சிரிச்சிக்கிட்டே வரீங்க - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, சிரிச்சிக்கிட்டே, வரீங்க, நகைச்சுவை, சிரிப்புகள்