வித்தியாசமான கார் - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு பெண்மணியின் கார் தொலைந்து விட்டது. புகார் கொடுக்க சர்தார்ஜி போலிசிடம் வந்தார். சர்தார்ஜி கேட்டார்,
“உங்க கார் பேர் என்ன?”
“பேர் மறந்துவிட்டது. ‘T’லே ஸ்டார்ட் ஆகும்”
“ஓ, வித்தியாசமான காரா இருக்கே! 'டீ'யிலே ஸ்டார்ட் ஆகுது. எனக்கு பெட்ரோல்ல ஸ்டார்ட் ஆகுற கார்தான் தெரியும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 134 | 135 | 136 | 137 | 138 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வித்தியாசமான கார் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, கார், jokes, வித்தியாசமான, ஸ்டார்ட், சிரிப்புகள், நகைச்சுவை