சிரிச்சா போச்சு - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தார் 1: டேய்.. எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?
சர்தார் 2: கரண்ட் இல்லடா..
சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு..
சர்தார் 2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 126 | 127 | 128 | 129 | 130 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிச்சா போச்சு - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, சர்தார், போச்சு, சிரிச்சா, மெழுகுவத்தி, சிரிப்புகள், நகைச்சுவை