டாக்சிகுள்ளே சர்தார் - சர்தார்ஜி ஜோக்ஸ்
டெல்லியிலே ஒரு டாக்சிகுள்ளே சர்தார் ஜோக்ஸ் சொல்லி சிரித்துகொண்டிருந்தர்கள்.
இறங்குமிடம் வந்தவுடன் டாக்சி டிரைவருக்கு பணம் கொடுத்தனர்.
டாக்சி டிரைவர் (ஒரு சர்தார்), இவர்களுக்கு ஒரு ருபாய் திருப்பி கொடுத்தான்.
இவர்கள், இந்த பணம் எதுக்கு என்று கேட்டார்கள்.
டிரைவர் சொன்னான் " இந்த ஒரு ரூபாயை எதாவது ஒரு சர்தார் பிச்சைகாரனுக்கு போட்டு விடுங்கள்".
இவர்களும் அந்த ஒரு ரூபாயை வைத்துக்கொண்டு தேடுகிறார்கள் தேடுகிறார்கள் தேடிக்கொண்டே இருக்கிறர்கள் ஒரு சர்தார் பிச்சைகாரனை ...
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 124 | 125 | 126 | 127 | 128 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டாக்சிகுள்ளே சர்தார் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார், சர்தார்ஜி, jokes, டாக்சிகுள்ளே, ரூபாயை, தேடுகிறார்கள், டிரைவர், நகைச்சுவை, சிரிப்புகள், டாக்சி, பணம்