தற்கொலை - சர்தார்ஜி ஜோக்ஸ்
இதே சர்தார்ஜி வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு ஆற்றில் குதிக்கப் போனாராம்.
அப்பொழுது ஆற்றில் இருந்த மீனை பார்த்து, ”நான் தான் சாகப் போறேன், நீயாவது பிழைத்துக் கொள்” அப்படின்னு மீனை தூக்கி ஆற்றுக்கு வெளியில் போட்டாராம் ..
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 100 | 101 | 102 | 103 | 104 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தற்கொலை - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, தற்கொலை, மீனை, ஆற்றில், சிரிப்புகள், நகைச்சுவை