என்னப்பா பண்றது? - சர்தார்ஜி ஜோக்ஸ்

ஒரு சர்தார்ஜி உப்பு வித்துட்டு இருக்காரு.
உப்பு வாங்க வந்த ஒருத்தரு "ஏங்க சர்தார்ஜி! ஆயிரக் கணக்குல உப்பு மூட்டை அடுக்கி வச்சிருக்கு. இத்தனையையும் நீங்க ஒரு மாசத்துல வித்துருவீங்களா?"அப்படின்னு ஒரு சந்தேகத்துல கேட்டாராம்.
அதுக்கு சர்தார்ஜி சொன்னாரம் "அட போப்பா! ஒரு மாசத்துல ரெண்டு மூட்டை தாம்பா விப்பேன். நான் ஒன்னும் அவ்வளவு நல்ல வியாபாரி இல்ல".
இதுக்கு வந்தவரும் கொழப்பமாகி "அப்புறம் எதுக்குங்க இத்தனை மூட்டை குமிச்சி வச்சிருக்கீங்க"ன்னாராம்.
அதுக்கு சர்தார்ஜி சொன்னாராம் "என்னப்பா பண்றது? எனக்கு விக்கிறவன் ஒரு நல்ல வியாபாரியாச்சே?"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்னப்பா பண்றது? - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், ", jokes, என்னப்பா, பண்றது, உப்பு, மூட்டை, நல்ல, அதுக்கு, நகைச்சுவை, சிரிப்புகள், மாசத்துல