சாளுக்கியர்கள்
கலை, கட்டிடக் கலை
![]() |
அஜந்தா குகைக்கோயில் |
சாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். ஐஹோலே, பாதாமி ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள் முதல்நிலை. ஐஹோலேவில் உள்ள எழுபது கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியவை :
1 லட்கான் கோயில் - சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில் தூண்களையுடைய மண்டபம் உள்ளது.
2 ஒரு புத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கை கோயில்
3 ஹூச்சிமல்லி குடி கோயில்
4. மெகுதி என்ற இடத்திலுள்ள சமணக் கோயில்
![]() |
பாதாமி குகைக்கோயில் |
![]() |
பட்டாடக்கல் விருப்பாட்சர் கோயில் |
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாளுக்கியர்கள் , கோயில், வரலாறு, சாளுக்கியர்கள், கோயில்கள், பாதாமி, இந்திய, அஜந்தா, குடைவரைக், ஐஹோலே, சாளுக்கியர், ஆகிய, பட்டாடக்கல், இரண்டாம், நான்கு, விருப்பாட்சர், அவற்றின், கலைப்பாணியில், ஆலயம், காணலாம், உள்ள, பெற்றவை, கோயிலும், கோயில்களில், கோயில்களைக், கோயில்களை, காலத்தில், புத்த, சிவன், புலிகேசி, இந்தியா, இருப்பினும், சமயம், வந்தது, வேசர, இடங்களில், கட்டுமானக், குகைக்கோயில், கட்டிடக், சாளுக்கியரின்