வேத ஜோதிடம் - பிரிதுயாஸஸ் ஹோரசாரா
ஜோதிட சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்து பல அரிய நூல்களை எழுதியவர் வராஹமிஹிரர். இவர் இந்தத் தேச சரித்திரத்தின் பொற்காலம் எனப் போற்றப்படும் குப்தர்கள் காலத்தில் (கி.பி.400-500) வாழ்ந்தவர். மாமன்னன் விக்ரமாதித்யனின் சபையை அலங்கரித்த நவரத்தினங்கள் எனும் ஒன்பது அறிஞர்களில் இவரும் ஒருவர். கணிதத்திலும் வான சாஸ்திரத்திலும் வல்லவரான இவர் இயற்றிய ஜோதிட நூல், 'பஞ்ச சித்தாந்திகா’ ஆகும்.
வராஹமிஹிரரின் பாரம்பரியத்தில் வந்த ஜோதிட நிபுணர்களால் இயற்றப்பட்ட நூல்கள்... சாரவல்லி, ஜாதக பாரிஜாதா, சர்வார்த்த சிந்தாமணி, ஹோரசாரா முதலானவை. இவை அனைத்துமே பராசர முனிவரின் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவானவையே. இந்த ஹோரசாரா என்ற ஜோதிட நூலை எழுதியவர் வராஹமிஹிரரின் மகனான பிரிதுயாஸஸ் ஆவார்.
எண் | தலைப்பு |
1. | ஜாதக இராசியின் விளக்கங்கள் Zodiacal Rasis Described |
2. | கிரகங்களின் குணாதிசியங்கள் Graha Characters |
3. | கிரகப் பல மதிப்பீடு Evaluation of Strengths of Grahas |
4. | திருமண முழுமை Consummation of Marriage |
5. | அரிஷ்டம் Arishtam |
6. | அரிஷ்ட யோகம் Arishta Yoga |
7. | ஆயுள் Longevity |
8. | தசை பலம் Strength of Dasha |
9. | சூரிய தசை Surya's Dasha |
10. | சந்திர தசை மற்றும் அதன் விளைவுகள் Candr's Dasha and its Effects |
11. | செவ்வாய் தசை மற்றும் அதன் விளைவுகள் Mangal's Dasha and its Effects |
12. | புதன் தசையின் விளைவுகள் The Effects of Budh Dasha |
13. | குரு தசையின் விளைவுகள் The Effects of Guru Dasha |
14. | சுக்கிர தசையின் விளைவுகள் The Effects of Sukr Dasha |
15. | சனி தசையின் விளைவுகள் The Effects of Sani Dasha |
16. | இதர தசையின் விளைவுகள் Miscellaneous Dasha Effects |
17. | அஷ்டகவர்க்க விளைவுகள் The Effects of Ashtak Varg |
18. | கிரகங்களின் தசை, புக்தியின் விளைவுகள் Effects of Dashas and Antar Dashas of the Grahas |
19. | சந்திர மற்றும் நபாச யோகங்கள் Candr and Nabhash Yogas |
20. | இராஜ யோகங்கள் Raj Yogas |
21. | பல்வேறு பாவத்தில் உள்ள கிரகங்களின் விளைவுகள் Results of Grahas in the Several Bhavas |
22. | தொழில் தாக்கங்கள் Implications of Karm Bhava |
23. | இரு, அல்லது பல கிரக இணைப்புகள் மற்றும் அவற்றின் விளைவுகள் Conjunctions of Two, or More Grahas and their Effects |
24. | பிறப்பு ஜாதகத்தின் பாதகமான சேர்க்கைகள் Adverse Combinations for a Janm Kundali |
25. | பெண் ஜாதகம் Female Horoscopy |
26. | இறப்பு பற்றி On Death |
27. | இழந்த ஜாதகம் Lost Horoscopy |
28. | வான்மண்டலத்தொகுதிகளுக்குரிய குணங்கள் Qualities of Constellations |
29. | பிறந்தபோதைய சந்திர ரர்சியின் பலன்கள் Results of Candr Rasis at Birth |
30. | பல அம்சத்தில் ல் பிறந்த விளைவுகள் Effects of Birth in the Several Amshas |
31. | நட்சத்திர ஜாதகம் Nakshatr Jataka |
32. | ஜாதக குணாதிசியங்கள் Jataka Characters |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரிதுயாஸஸ் ஹோரசாரா - Horasara of Prithuyasas - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்