வேத ஜோதிடம் - பிருஹத் ஜாதகம்

வராஹமிஹிரர் நமக்கு அருளிச் சென்றதை 'வராஹ பிருஹத் சம்ஹிதை’ யை மையமாகவைத்து பல நூல்கள் எழுந்தன. அதன் பின்பு எழுதிய நூல் பிருஹத் ஜாதகம் ஆகும். இதனை ஜாதக சிரோன்மணி என்றும் அழைப்பார்கள்.
ஆசிரியர் ஸ்ரீ வராஹமிஹிரர் (Sri Varahamihira)
எண் | தலைப்பு |
1. | பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களின் விளக்கம் Explanation of technicalities used |
2. | கிரகங்களின் குணாதிசியங்கள் Planetary Characters |
3. | முறையற்ற பிறப்பு Improper Wombs Birth |
4. | திருமண முழுமை Consummation of Marriage |
5. | பிறப்பின் போதைய சூழ்நிலை Conditions at Birth |
6. | ஆரம்ப மரணம் (பாலாரிஷ்டம்) Early Death (Balarishta) |
7. | ஆயுள் Longevity |
8. | தசந்தர் தசை Dasantar Dasa |
9. | அஷ்டகவர்கம் Ashtakavarga |
10. | தொழில் & ஜீவனம் Profession |
11. | இராஜ யோகங்கள் Rajayoga |
12. | நபாச யோகங்கள் Nabhasa Yogas |
13. | சந்திர யோகங்கள் Lunar Yogas |
14. | பிற கிரக யோகங்கள் Other Planets Yogas |
15. | அகண்ட சாம்ராஜ யோகம் Pravarajya Yoga |
16. | நட்சத்திர விளைவுகள் Effects of Stars |
17. | பல்வேறு ராசிகளில் சந்திரனுடைய விளைவுகள் Lunar Effects in the Various Signs |
18. | பல்வேறு ராசிகளில் உள்ள கிரகங்களின் விளைவுகள் Results of Planets in the Various Signs |
19. | கிரகப் பார்வையின் விளைவுகள் Results of Planetary Aspects |
20. | பாவத்தில் உள்ள கிரகங்களின் விளைவுகள் Planets in Houses |
21. | சிறப்பு கிரகச் சேர்க்கைகள் Special Combinations |
22. | கலவையான பலன்கள் Mixed Results |
23. | துரதிர்ஷ்டம் Misfortunes |
24. | பெண் ஜாதகம் Female Horoscopy |
25. | நோய்கள் Diseases |
26. | தெரியாத ஜாதகம் Unknown Horoscopes |
27. | திரேக்காணத்தின் விளைவுகள் Effects of Decanates |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிருஹத் ஜாதகம் - Brihat Jataka - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்